×

KMD's video: - M L Srikanth Vani Jayaram 1976

@நினைப்பது நிறைவேறும் - M.L. Srikanth & Vani Jayaram (1976)
Song : Ninaipathu niraiverum Film : Ninaipathu niraiverum Company: Thirumoorthy Arts Date Released: 30.01.1976 Singers : M.L Srikanth, Vani jayaram Music : M.L.Srikanth Production: Udumalai A.S.Mani Cast: Vijayakumar, Rajgokila Lyric : Mani ninaipathu niRaivERum nee irunthAl ennOdu nadappathu nalamAgum nAn irunthAl unnOdu iruvarum sErnthirunthAl anbOdu inRu pOl vazhnthidalAm paNbOdu (ninaipathu) oruvarin idhayathil oruvar kudiyirunthAl oruvaril iruvaraiyum OrudalAi kandidalAm thanimai unakkEthu.. thAngum idhayam yenakkEthu ulagathai maranthu vandhu uRavu solli viLayAdu (ninaipathu) thEn suvai thamizh pEsi themmAngu isai pAdi iruvarum perumaiyudan inbamellAm kandidalAm kAdhal kavi pAdu.. kAlamellAm uravAdu.. manathai paRikoduthaen maranthu vAzha mudiyAthu (ninaipathu) நினைப்பது நிறைவேறும் நீ இருந்தால் என்னோடு நடப்பது நலமாகும் நான் இருந்தால் உன்னோடு நினைப்பது நிறைவேறும் நீ இருந்தால் என்னோடு நடப்பது நலமாகும் நான் இருந்தால் உன்னோடு இருவரும் சேர்ந்திருந்தால் அன்போடு இன்றுபோல் வாழ்ந்திடலாம் பண்போடு நினைப்பது நிறைவேறும் நீ இருந்தால் என்னோடு நடப்பது நலமாகும் நான் இருந்தால் உன்னோடு ஒருவரின் இதயத்தில் ஒருவர் குடியிருந்தால் ஒருவரில் இருவரையும் ஓருடலாய் கண்டிடலாம் ஒருவரின் இதயத்தில் ஒருவர் குடியிருந்தால் ஒருவரில் இருவரையும் ஓருடலாய் கண்டிடலாம் தனிமை உனக்கேது...தாங்கும் இதயம் எனக்கேது தனிமை உனக்கேது...தாங்கும் இதயம் எனக்கேது உலகத்தை மறந்து வந்து உறவு சொல்லி விளையாடு உலகத்தை மறந்து வந்து உறவு சொல்லி விளையாடு நினைப்பது நிறைவேறும் நீ இருந்தால் என்னோடு நடப்பது நலமாகும் நான் இருந்தால் உன்னோடு நினைப்பது நிறைவேறும் நீ இருந்தால் என்னோடு நடப்பது நலமாகும் நான் இருந்தால் உன்னோடு தேன் சுவைத்தமிழ் பேசி தெம்மாங்கு இசைபாடி இருவரும் பெருமையுடன் இன்பமெல்லாம் கண்டிடலாம் தேன் சுவைத்தமிழ் பேசி தெம்மாங்கு இசைபாடி இருவரும் பெருமையுடன் இன்பமெல்லாம் கண்டிடலாம் காதல் கவிபாடு...காலமெல்லாம் உறவாடு காதல் கவிபாடு...காலமெல்லாம் உறவாடு மனதை பறிகொடுத்தேன் மறந்து வாழ முடியாது மனதை பறிகொடுத்தேன் மறந்து வாழ முடியாது நினைப்பது நிறைவேறும் நீ இருந்தால் என்னோடு நடப்பது நலமாகும் நான் இருந்தால் உன்னோடு இருவரும் சேர்ந்திருந்தால் அன்போடு இன்றுபோல் வாழ்ந்திடலாம் பண்போடு நினைப்பது நிறைவேறும் நீ இருந்தால் என்னோடு நடப்பது நலமாகும் நான் இருந்தால் உன்னோடு

6.2K

841
KMD
Subscribers
89.7K
Total Post
79
Total Views
11.5M
Avg. Views
230.9K
View Profile
This video was published on 2011-02-06 08:04:08 GMT by @KMD on Youtube. KMD has total 89.7K subscribers on Youtube and has a total of 79 video.This video has received 6.2K Likes which are higher than the average likes that KMD gets . @KMD receives an average views of 230.9K per video on Youtube.This video has received 841 comments which are higher than the average comments that KMD gets . Overall the views for this video was lower than the average for the profile.

Other post by @KMD