×

KMD's video: Enakkum idam Undu - Padmasri TMS Murugan Song

@Enakkum idam Undu - Padmasri TMS Murugan Song
'பத்மஸ்ரீ' டி. எம். செளந்தரராஜன் பாடிய - 'எனக்கும் இடம் உண்டு' எனக்கும் இடம் உண்டு அருள் மணக்கும் முருகன் மலரடி நிழலில் எனக்கும் இடம் உண்டு அருள் மணக்கும் முருகன் மலரடி நிழலில் எனக்கும் இடம் உண்டு கார்த்திகை விளக்கு பெண்களுடன் திருக் காவடி சுமக்கும் தொண்டருடன் (2) தினம் பூத்திடும் ஞான மலர்களுடன் ஒரு புல்லாய் முளைத்து தடுமாறும் புல்லாய் முளைத்து தடுமாறும் (எனக்கும் ... ) நேற்றைய வாழ்வு அலங்கோலம் அருள் நெஞ்சில் கொடுத்தது நிகழ்காலம் (2) வரும் காற்றில் அணையா சுடர்போலும் இனி கந்தன் தருவான் எதிர்காலம் கந்தன் தருவான் எதிர்காலம் (எனக்கும் ... ) ஆடும் மயிலே என்மேனி அதில் அழகிய தோகை என் உள்ளம் (2) நான் உள்ளம் என்னும் தோகையினால் கந்தன் உறவு கண்டேன் ஆகையினால் உறவு கண்டேன் ஆகையினால் (எனக்கும் ... ).

125

10
KMD
Subscribers
87.8K
Total Post
79
Total Views
11.5M
Avg. Views
230.8K
View Profile
This video was published on 2012-05-25 17:05:19 GMT by @KMD on Youtube. KMD has total 87.8K subscribers on Youtube and has a total of 79 video.This video has received 125 Likes which are lower than the average likes that KMD gets . @KMD receives an average views of 230.8K per video on Youtube.This video has received 10 comments which are lower than the average comments that KMD gets . Overall the views for this video was lower than the average for the profile.

Other post by @KMD