RJ Ramesh's video: Shocking News - Media Studies Srilankan Best Media Collages RJ Ramesh
@Shocking News - Media Studies எனும் பெயரில் மோசடிகள் | Srilankan Best Media Collages | RJ Ramesh
Shocking News - Media Studies எனும் பெயரில் மோசடிகள் | Srilankan Best Media Collages | RJ Ramesh
ஊடக கற்கைநெறி என்ற பெயரில், இளைய தரப்பினரை ஏமாற்றிவரும் தரப்பினருக்காகவும், மீடியா எனும் மோகத்தில் எதனையும் சிந்திக்காமல் ஓடிப்போய் விழுந்து தடுமாறும் பல தம்பி, தங்கைகளுக்காகவும் இந்த காணொளி.
பலரும் பிரத்தியோகமாக கேட்டுக்கொண்டதுக்கு இணங்க, யாரையும் குறிப்பிடாமல் பேசியிருக்கிறேன். சிலருக்குப் புரியுமென்றும் நினைக்கிறேன். இனியேனும், தெளிவாக முடிவெடுத்து மாயைகளில் வீழ்ந்து போகாமல் உங்களை பார்த்துக்கொள்ளுங்கள்.
நன்றி.
RJ Ramesh | Colombo.
2021 May 16 Sunday
’s
Follow ....
Facebook : https://www.facebook.com/RjRamesh
Instagram : https://www.instagram.com/fm_ramesh
Twitter : https://twitter.com/rameshtp2012
RJ Ramesh's video: Shocking News - Media Studies Srilankan Best Media Collages RJ Ramesh
114
51