Tamil Food Corner's video: Raw banana Garlic Fry Easy Side dish
@வாழைக்காய் வச்சு இப்படி செஞ்சா மீன் வறுவல் மாதிரி இருக்கும் / Raw banana Garlic Fry / Easy Side dish
வாழைக்காய் வச்சு இப்படி செஞ்சா மீன் வறுவல் மாதிரி இருக்கும் / Raw banana Garlic Fry / Easy Side dish
வணக்கம். இன்று நாம் வாழைக்காய் பூண்டு வறுவல் செய்வது பற்றி பார்ப்போம். இதனை சாம்பார் சாதம், லெமன் சாதம், தயிர் சாதம் என அனைத்து சாதத்திற்கும் தொட்டு சாப்பிட மிக அருமையாக இருக்கும். குறிப்பாக தயிர் சாதத்திற்கு தொட்டு சாப்பிட்டால் சுவையில் மெய் மறந்து போவீர்கள். வாழைக்காயில் பல மருத்துவ நன்மைகள் உள்ளன. வாழைக்காயில் பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, துத்தநாகம் ஆகியவை உள்ளன. மேலும் இதில் புரதசத்து, நார்சத்து போன்றவையும் உள்ளன. வாழைக்காயை உணவுடன் எடுத்து கொண்டால் நுாறு வயது வரை நோயின்றி வாழலாம். இந்த வாழைக்காய பூண்டு வறுவலை வீட்டில் முயற்சி செய்து பார்த்து விட்டு உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.பிடித்திருந்தால் மறக்காமல் உங்கள் நணப்ர்களுக்கும் பகிரவும். மேலும் இது போன்ற ரெசிபிகளுக்கு எங்கள் சேனலை மறக்காமல் சப்ஸ்கிரைப் செய்யவும்.
Hai everyone. In today's video, let's see how to make Raw banana garlic fry in tamil. This can be served as a perfect sidedish recipe for any lunch menu. This Plantain has so many medical benefits. The high amount of potassium found in plantains is essential for maintaining the cell and body fluids that control your heart rate. Plantains are carb rich food and a good source of fiber, vitamins and minerals. They also contain antioxidants that fight free radicals. With good levels of Vitamin C, they can also support immune function. Likewise, their Vitamin B6 content may reduce cardiovascular risk and improve mood. Try this Raw banana garlic fry recipe at your home and give us your feedbacks. And please make sure you subscribe our channel for more recipes. Happy cooking!
Ingredients:
Raw banana - 2 Nos
Oil - 2 tbsp
Mustard seeds - 1/2 tsp
Fennel seeds - 1/2 tsp
Crushed garlic - 10 Nos
Turmeric powder - 1/4 tsp
Chilli powder - 1 tsp
Kashmiri chilli powder - 1 tsp
Salt - As required
Oil - 1 tsp
Chopped curry leaves - Little
SAY HI AND FOLLOW US ON SOCIAL:
Instagram: https://www.instagram.com/tamilfoodcornerrecipe/
Pinterest: https://www.pinterest.co.uk/tamilfoodcorner/_created/
Facebook Page: https://www.facebook.com/Tamil-Food-Corner-2339811986243855/
Kitchen Items used in this channel can be bought from the below link
Bergner Argent Triply Stainless Steel Kadhai - https://amzn.to/2AgMCE0
Vinod Platinum Triply Stainless Steel Saucepan with Lid - https://amzn.to/2YEoV1C
Hawkins Futura Hard Anodized Flat Bottom Deep-Fry Pan - https://amzn.to/2YFZ09R
Prestige Omega Deluxe Granite 3 Pcs - https://amzn.to/38bJllC
Prestige Deluxe Alpha Stainless Steel Pressure Pan 4 Litre - https://amzn.to/2ZdjKVw
ULTRAZON®6 Pcs/Set Nylon Heat-Resistant Nonstick Sp - https://amzn.to/3idN2fh
Wonderchef Nutri-Blend 400 Watts Juicer Mixer Grinder - https://amzn.to/2ZkAQAH
Preethi Blue Leaf Diamond Mixer Grinder - https://amzn.to/2ZwsLt9
Elgi Ultra Dura+ Wet Grinder, 1.25L - https://amzn.to/3g4Tofe
Dynore Set of 4 Measuring Cup with Wire Handle - https://amzn.to/2YDWota
Camera and Gadgets used in this channel can be bought from the below link
Canon IXUS 285 HS Digital Camera - https://amzn.to/386jBY6 & https://amzn.to/2YGRQST
Amazon Basics 50-Inch Lightweight Tripod with Bag - https://amzn.to/2ZffiWs
★☆★ OUR OTHER CHANNELS: ★☆★
Rainbow Rangoli ► https://www.youtube.com/channel/UCJW88SZlcylbJaPJbjx5aTQ?sub_confirmation=1
Shanu Samayal ► https://www.youtube.com/channel/UC8n2vcSlmYf1hQ7QCUY95JA?sub_confirmation=1
Vazhakkai, Vazhaikkai garlic fry, vazhakkai recipe, raw banana, plantain, plantain recipe, vazhaikkai varuval, vaalakkai, vazhakkai poondu varuval, Vaalakkai poriyal, varuval, vazhakkai varuval, varuval recipe, poriyal, plantain, vazhakkai kari seivadhu epdi, vazhakkai recipe, plantain recipe, pattani poriyal, Vazhaikkai pattani poriyal, sidedish recipe, poriyal recipe, varuval recipe, வாழைக்காய், வாழைக்காய் செய்வது, வாழைக்காய் பொரியல், உணவு, சமையல், தென்னிந்திய ரெசிபி, இந்தியன் ரெசிபி, வாழைக்காய் ரெசிபி, ரெசிபி, வறுவல் ரெசிபி, பொரியல், பொரியல் ரெசிபி. வாழைக்காய் பூண்டு, வாழைக்காய் வறுவல், வாழைக்காய் பூண்டு வறுவல் செய்வது எப்படி, veg sidedish, vegetable sidedish
If you found this video valuable, let us know by giving a like.
If you know someone who needs to see it, please do share it.
Leave your thoughts and suggestions in the comment section.
Last but not the least, you can add it to a playlist if you want to watch it later.
Tamil Food Corner's video: Raw banana Garlic Fry Easy Side dish
73
4