×

Vivekananda Homeo Clinic & Psychologist Counseling's video:

@ஆண் குறி முன் தோல் வெடிப்பு பிரச்சனையா? தீர்வு இதோ
அரிப்பு, சிவந்து போதல்! ஆண்குறி பகுதியில் சிவந்து காணப்படுதல், அரிப்பு, தோல் மீது செதில்கள் போல இருப்பது ஃபங்கள் இன்பெக்ஷன், சொரியாசிஸ், கடினமாக சோப்பு போன்ற காரனங்களால் உண்டாகும் ஆண்குறி பிரச்சனை. பால்வினை நோய் தாக்கம் இருந்தால் கூட இந்த பிரச்சனை வரும். இந்நோயின் அறிகுறிகளும் அடையாளங்களும் : 1.ஆண்குறி துவாரம் அடைபட்டு,பலவிதமான வேதனைகள் உண்டாகும். 2.அரிப்பு, 3.எரிச்சல், 4.குருகுருப்பு, 5.வெப்பம்முதலியன தோன்றும். 6.பருப் போன்று கட்டிகள் உண்டாகும். 7.விஷக்கடியால் ஏற்பட்ட நோய் போன்று தோன்றும். 8.உடல் அழகுக் கெட்டு தேகம் நலிந்து மெலிந்துவிடும். உங்களுக்கு நீரிழிவு இருந்தால். அதிலும் குறிப்பாக, உங்கள் நீரிழிவு கட்டுக்குள் இல்லாமலும் சிறுநீரில் சர்க்கரையும் இருந்தால். கழிப்பறைக்குச் சென்று வந்த பிறகு, முன்தோலுக்குப் பின்னால் தங்கியிருக்கும் சர்க்கரையுள்ள சிறுநீர்த் துளிகள், கிருமிகள் எளிதில் அதிவிரைவாக இனப்பெருக்கம் செய்ய உதவுகின்றன. உங்களுக்கு ஆணுறுப்பு முன்தோல் இறுக்கம் இருந்தால். இது, ஆணுறுப்பு மொட்டு மேலாக முன்தோலை பின்னோக்கி இழுக்க முடியாத நிலைமை ஆகும். உங்களுக்கு ஆணுறுப்பு முன்தோல் இறுக்கம் இருந்தால், அதனால் வியர்வை, அழுக்கு மற்றும் சிறுநீர் ஆகியவை முன்தோலுக்குக் கீழ் சேரும் என்கிற காரணத்தால், உங்களுக்கு ஆணுறுப்பு மொட்டுத் தோலழற்சி அநேகமாக உருவாகலாம். இது, நேரடியாக எரிச்சலை ஏற்படுத்தலாம் அல்லது பாக்டீரியா செழித்து வளர்வதற்கு ஊக்குவித்து நோய்த்தொற்றை ஏற்படுத்தலாம். சில வகையான பாலுறவு மூலம் நோய்த்தொற்றுகள் STIs, எப்போதாவது ஆணுறுப்பு மொட்டு தோல் அலர்ஜியை ஏற்படுத்தலாம். அதிலும் குறிப்பாக, உங்களுக்குச் சிறுநீர் குழல் அழற்சி urethritis, இருந்தால், பாலுறவு மூலம் வரும் ஒரு நோய்த்தொற்று, அநேகமாக ஆணுறுப்பு மொட்டுத் தோல் வீக்கத்தை ஏற்படுத்தலாம். பாலுறவு மூலம் பல்வேறு வகையான நோய்த்தொற்றுகள் சிறுநீர் ஒழுக்குக்குழல் அழற்சியையும், ஆணுறுப்பு மொட்டுத் தோலழற்சியையும் ஏற்படுத்தலாம் - உதாரணத்திற்கு, பிறப்புறுப்பு படர்தாமரை - genital herpes, கிளமீடியா நோய் chlamydia, மற்றும் மேகவெட்டை நோய் gonorrhoea. சிறுநீர் குழல் அழற்சியின் அறிகுறிகள் : 1-நீங்கள் சிறுநீர் கழிக்கும் போது வலி. 2- ஆண்குறியில் இருந்து வருகிற ஒரு கசிவு. ஆண்குறியில் எந்தவித மாற்றங்கள் உணர்ந்தாலும் உடனே மருத்துவரை அணுகுங்கள். வறட்சி, சிவந்து போதல், அரிப்பு, வேறு எந்த வித உணர்வாக இருந்தாலும், உடனே அதை சரி செய்து கொள்ள வேண்டும். சில ஊட்டச்சத்து குறைபாடுகளால் கூட இவை ஏற்படலாம். அதற்கு சரியான மருந்துகள் உட்கொண்டாலே இவற்றுக்கு சிறந்த தீர்வு கண்டுவிடலாம். சங்கோஜம் என்ற பெயரில் பிரச்சனையை பெரிதுப்படுத்தாமல். துரிதமாக சிகிச்சை பெற்று தீர்வுக் காண்பது நல்லது. For more details & Consultation Feel free to contact us. Vivekanantha Clinic Consultation Champers at Chennai:- 9786901830 Panruti:- 9443054168 Pondicherry:- 9865212055 (Camp) Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com For appointment please Call us or Mail Us.

0

88
Vivekananda Homeo Clinic & Psychologist Counseling
Subscribers
210K
Total Post
0.9K
Total Views
497.7K
Avg. Views
5.8K
View Profile
This video was published on 2019-05-30 17:54:35 GMT by @Vivekananda-Homeo-Clinic-&-Psychological-Counseling-Center on Youtube. Vivekananda Homeo Clinic & Psychologist Counseling has total 210K subscribers on Youtube and has a total of 0.9K video.This video has received 0 Likes which are lower than the average likes that Vivekananda Homeo Clinic & Psychologist Counseling gets . @Vivekananda-Homeo-Clinic-&-Psychological-Counseling-Center receives an average views of 5.8K per video on Youtube.This video has received 88 comments which are higher than the average comments that Vivekananda Homeo Clinic & Psychologist Counseling gets . Overall the views for this video was lower than the average for the profile.

Other post by @Vivekananda Homeo Clinic & Psychological Counseling Center