×

madras street food's video: MSF

@இட்லி தந்த வெற்றி | நம்பிக்கை தம்பதியரின் தென்னாட்டு உணவகம்| MSF
இட்லி விற்றால் மற்ற உணவு வகைகள் பெரிதாக விற்பனையாகாது, மற்ற உணவு itemகளில் இட்லியை விட இலாபம் அதிகம் என்பதால் நிறைய உணவகங்கள் அளவாக இட்லியை சமைத்து மற்ற உணவு itemகளுக்கு முக்கியத்துவம் அதிகம் தருவர், ஆனால் அதற்கு நேர் மாறாக சென்னை மாத்தூர் MMDA பகுதியில் உள்ள Asha's food cafe என்னும் food truck உணவகம் நடத்தும் ஆஷா தியாகராஜன் தம்பதியர் இட்லியை அதிக அளவில் விறபனை செய்யும் நோக்கில் இந்த உணவகம் நடத்தி வருகின்றனர். Asha's Food Cafe Edaima Nagar 1st main road, Mathur MMDA Chennai 600068 Near 1st main road Fishmarket Asha Thiyagarajan - 9841322915. https://goo.gl/maps/QAD1DXTG6d4SzsQcA

4.7K

248
madras street food
Subscribers
773K
Total Post
711
Total Views
93.7M
Avg. Views
324.1K
View Profile
This video was published on 2021-08-20 18:30:28 GMT by @madras-street-food on Youtube. madras street food has total 773K subscribers on Youtube and has a total of 711 video.This video has received 4.7K Likes which are lower than the average likes that madras street food gets . @madras-street-food receives an average views of 324.1K per video on Youtube.This video has received 248 comments which are lower than the average comments that madras street food gets . Overall the views for this video was lower than the average for the profile.

Other post by @madras street food