×

Gramathu Galatta Tv official's video: 100 Song Video Promotion Video palamarneri panjayathu Youtube channel

@100 Song Video Promotion Video | palamarneri panjayathu Youtube channel
பழமார்நேரி பஞ்சாயத்து சேனல் 2014ல் பழமார்நேரி கலையரசன் என்ற தனி மனிதனால் பழமார்நேரி என்ற சிறிய கிராமத்தில் இருந்து தொடங்கப்பட்டது. ஊர் மக்களின் பேர்உதவியுடன் தனது பயணத்தை தொடர்ந்து வருகிறது. இதன் இயக்குனர், ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர் தயாரிப்பாளர் என்று அனைத்து பொறுப்புகளும் மதிப்பிற்குரிய பழமார்நேரி கலையரசன் அவர்களே பார்த்துக்கொள்கிறார். உதவிக்கு அவரை போன்ற அருகில் உள்ள சிறிய youtubers குழுவினை சேர்த்து கொண்டு, பெரிய முயற்சிகளை செய்துவருகிறார்கள், தோள்கொடுக்க பல ஆர்வமுள்ள இளைஞர்கள் வர தொடங்கினார்கள். இந்த குழு மூலம் பல youtube சேனல் கள் தங்களுக்கான படைப்புகளை உருவாக்கி கொண்டனர்கள். சிறிய, பெரிய வேலைகள் என பாரபட்சம் பாராமல் உழைக்க தொடங்கினார்கள். இவர்களது படைப்புகளில் பல பாடல்கள் கொடிகளை தாண்டி பார்வையாளர்களை பெற தொடங்கி இவர்களது திறமை கலையுலகில் மிகவும் ஆச்சர்யமாக பேசப்பட தொடங்கியது, இன்று அவர்களது 100 வது பாடலை வெளியிடுவதில் மட்டற்ற மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவிக்கிறார்கள். தற்போது அனைத்து பணிகளையும் அவர்களே உருவாக்கி கொள்ளும் அளவிற்கு தங்களை தயார்படுத்தி வைத்துள்ளனர். இனி வரவிருக்கும் பல பாடல்கள் சரித்திரம் படைக்கும் என்று நம்பிக்கை அளிப்பதாக கூறுகிறார்கள். https://youtu.be/dx4SW4Qwrzw

49

1
Gramathu Galatta Tv official
Subscribers
402K
Total Post
1.1K
Total Views
667.2K
Avg. Views
8K
View Profile
This video was published on 2021-08-02 07:24:41 GMT by @%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-TV on Youtube. Gramathu Galatta Tv official has total 402K subscribers on Youtube and has a total of 1.1K video.This video has received 49 Likes which are lower than the average likes that Gramathu Galatta Tv official gets . @%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-TV receives an average views of 8K per video on Youtube.This video has received 1 comments which are lower than the average comments that Gramathu Galatta Tv official gets . Overall the views for this video was lower than the average for the profile.

Other post by @%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81 %E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE TV