×

இயக்க அரசியல் Iyakka Arasiyal's video: What is WTO and TFA Thirumurugan Gandhi s reply to Maridhas

@What is WTO and TFA ? Thirumurugan Gandhi's reply to Maridhas
மாரிதாஸ் எனும் இந்த மூன்றாம் தர நபர் பேசுகிற எல்லா விடயங்களும் பொய் என்பதை கொஞ்சம் அரசியல் அறிவு இருந்தாலும் எளிதாக தெரிந்துகொள்ள முடியும். அறிவற்ற காவிக் கூட்டம் தான் இவன் சொல்வதை எல்லாம் அப்படியா என்று வாய் திறந்து பார்த்துக் கொண்டிருக்கிறது. ஒரு உதாரணத்திற்கு WTO பற்றி இவன் சொல்வதில் எத்தனை பொய்கள் என்று பார்ப்போம். திருமுருகன் காந்தி WTO பற்றி பேசியதென்பது TFA என்கிற ஒப்பந்தம் பற்றியது. இந்தியாவின் சந்தையை வெளிநாட்டு கம்பெனிகளுக்கு முழுதாக திறந்து விடுவது பற்றியது. தொடர்ச்சியாக WTO-ம் அமெரிக்காவும் இந்தியாவின் ரேசன் பொருட்களுக்கு வழங்கப்படும் மானியங்களை நிறுத்த வேண்டும் என்று பேசி வருகிறார்கள். TFA ஒப்பந்தத்தை கையெழுத்திடாமல் தான் இந்தியா மானியங்களை நிறுத்த மாட்டோம் என சொல்லி வந்தது. ஆனால் மோடி அரசின் அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் வந்தவுடன் TFA-ல் கையெழுத்திட்டதால் பேர பலத்தை இந்தியா இழந்தது. மானியத்தை நேரடியாக வங்கியில் போடுகிறோம் என சொல்லும் DBT முறை மானியங்களை ஒழிப்பதற்காகவே கொண்டுவரப்பட்டது. WTO மற்றும் TFA ஒப்பந்தம் குறித்து பத்திரிக்கைகளில் வந்த செய்திகளை நீங்கள் எடுத்து பார்த்தால் திருமுருகன் காந்தி சொன்னது எத்தனை உண்மை என்பது உங்களுக்கு புரியும். மாரிதாஸ் பாஜகவின் மாத சம்பளத்திற்கு எலும்புத் துண்டிற்காக குரைக்கிற நபர்

41

29
இயக்க அரசியல் Iyakka Arasiyal
Subscribers
2.3K
Total Post
133
Total Views
14.8K
Avg. Views
284.2
View Profile
This video was published on 2019-06-04 23:30:56 GMT by @%e0%ae%87%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-Iyakka-Arasiyal on Youtube. இயக்க அரசியல் Iyakka Arasiyal has total 2.3K subscribers on Youtube and has a total of 133 video.This video has received 41 Likes which are higher than the average likes that இயக்க அரசியல் Iyakka Arasiyal gets . @%e0%ae%87%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-Iyakka-Arasiyal receives an average views of 284.2 per video on Youtube.This video has received 29 comments which are higher than the average comments that இயக்க அரசியல் Iyakka Arasiyal gets . Overall the views for this video was lower than the average for the profile.இயக்க அரசியல் Iyakka Arasiyal #ThirumuruganGandhi #MaridhasAnswers #WTO #TFA #May17Movement #NirmalaSeetharaman #BJP #Modi has been used frequently in this Post.

Other post by @%e0%ae%87%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95 %e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d Iyakka Arasiyal