×

Aᴍᴀᴢɪɴɢ Vɪᴅᴇᴏs's video: Vinayagane Vinai Theerpavane Sirkazhi Govindarajan Tamil Devotional

@விநாயகனே வினை தீர்ப்பவனே | Vinayagane Vinai Theerpavane | Sirkazhi Govindarajan | Tamil Devotional
விநாயகனே வினை தீர்ப்பவனே | Vinayagane Vinai Theerpavane | Sirkazhi Govindarajan | Tamil Devotional Songs | தமிழ் பக்தி பாடல்கள் | சீர்காழி கோவிந்தராஜன் | Lord Ganesha Songs | பிள்ளயார் பாடல்கள் Singer: Sirkazhi Govindarajan Composed by: D. B. Ramachandran Lyrics by: Dr. Ulundurpettai Shanmugam Genre: Devotional Language: Tamil விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான் விநாயகனே வேட்கை தணிவிப்பான் விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினால் கண்ணில் பணிமின் கணிந்து! விநாயகனே வினை தீர்ப்பவனே விநாயகனே வினை தீர்ப்பவனே வேழ முகத்தோனே ஞால முதல்வனே விநாயகனே வினை தீர்ப்பவனே!!!! குணாநிதியே குருவே சரணம்….. குணாநிதியே குருவே சரணம் குறைகள் களைய இதுவே தருணம் குறைகள் களைய இதுவே தருணம் விநாயகனே வினை தீர்ப்பவனே வேழ முகத்தோனே ஞால முதல்வனே விநாயகனே வினை தீர்ப்பவனே உமாபதியே உலகம் என்றாய் ஒரு சுற்றினிலே வலமும் வந்தாய் உமாபதியே உலகம் என்றாய் ஒரு சுற்றினிலே வலமும் வந்தாய்….. கணநாதனே மாங்கனியை உண்டாய்….. கணநாதனே மாங்கனியை உண்டாய் கதிர்வேலனின் கருத்தில் நின்றாய் கதிர்வேலனின் கருத்தில் நின்றாய் விநாயகனே வினை தீர்ப்பவனே வேழ முகத்தோனே ஞால முதல்வனே விநாயகனே வினை தீர்ப்பவனே

51

0
Aᴍᴀᴢɪɴɢ Vɪᴅᴇᴏs
Subscribers
50.5K
Total Post
54
Total Views
629.2K
Avg. Views
12.6K
View Profile
This video was published on 2020-12-17 07:00:00 GMT by @A%e1%b4%8d%e1%b4%80%e1%b4%a2%c9%aa%c9%b4%c9%a2-V%c9%aa%e1%b4%85%e1%b4%87%e1%b4%8fs on Youtube. Aᴍᴀᴢɪɴɢ Vɪᴅᴇᴏs has total 50.5K subscribers on Youtube and has a total of 54 video.This video has received 51 Likes which are lower than the average likes that Aᴍᴀᴢɪɴɢ Vɪᴅᴇᴏs gets . @A%e1%b4%8d%e1%b4%80%e1%b4%a2%c9%aa%c9%b4%c9%a2-V%c9%aa%e1%b4%85%e1%b4%87%e1%b4%8fs receives an average views of 12.6K per video on Youtube.This video has received 0 comments which are lower than the average comments that Aᴍᴀᴢɪɴɢ Vɪᴅᴇᴏs gets . Overall the views for this video was lower than the average for the profile.

Other post by @A%e1%b4%8d%e1%b4%80%e1%b4%a2%c9%aa%c9%b4%c9%a2 V%c9%aa%e1%b4%85%e1%b4%87%e1%b4%8fs