×

ARC Fertility Hospitals's video: Fallopian Tube Ectopic pregnancy ARC

@கருக்குழாய் எப்படி பாதுகாப்பது பிரசவத்தை எப்படி உறுதி செய்வது | Fallopian Tube Ectopic pregnancy ARC
நாம் சில நேரம் வருத்தம் செய்வது உண்டு? இதை அறியாமல் போய் நாம் இந்த தவறை செய்து விட்டோம்? இதை நேரத்தில் கவனிக்காததால் இந்த உறுப்பை இழந்துவிட்டேன்? அதேபோல்தான் சில பெண் தம்பதிகள் தங்களுடைய பிரசவத்தை நேரத்துடன் கவனிக்காமல், கண்டறியாமல் அது கருப்பை அல்லாமல் மற்ற இடத்தில் (Fallopian Tube, கருக்குழாய்) இருந்தால் மருத்துவ ரீதியாக Ectopic pregnancy என்று கூறுவோம். அதனை ஆரம்பத்தில் கண்டறிய விட்டால் அந்த கருக்குழாய் என்ற உறுப்பை இழக்கிறார்கள். இதனால் அவர்களுக்கு ஒரு தேவையற்ற அறுவை சிகிச்சை, லேப்ரோஸ்கோபி அதுமட்டுமின்றி பிற்காலத்தில் குழந்தைப்பேறு அடைய வாய்ப்பை இறக்கிறார்கள் இந்தக் கூற்று உங்களுக்கு விழிப்புணர்வும் வருங்காலத்தில் உங்களை பாதுகாப்பதற்கும் உதவும்... ARC International Fertility & Research Centre INDIA +91 78 11 999 999 USA (Toll free)- +1 833 387 7445 MALAYASIA - +60 109 429 034 CANADA - +1 647 948 8116 SRILANKA - +94 757 333 666 Bangladesh - +880 1977 051 546 Visit- www.arcivf.com

25

15
ARC Fertility Hospitals
Subscribers
157K
Total Post
1.9K
Total Views
822.5K
Avg. Views
10K
View Profile
This video was published on 2020-12-12 11:00:12 GMT by @ARC-Fertility-Hospitals on Youtube. ARC Fertility Hospitals has total 157K subscribers on Youtube and has a total of 1.9K video.This video has received 25 Likes which are lower than the average likes that ARC Fertility Hospitals gets . @ARC-Fertility-Hospitals receives an average views of 10K per video on Youtube.This video has received 15 comments which are lower than the average comments that ARC Fertility Hospitals gets . Overall the views for this video was lower than the average for the profile.

Other post by @ARC Fertility Hospitals