×

ARMOR KING's video: YouTube Kalaignar 96 Birthday Tribute Official Video

@YouTube Kalaignar 96' Birthday Tribute (Official Video)
Kalaignar 96' Birthday Tribute (Official Video) RSK MEDIA Kalaignar 96' Birthday Tribute (Official Video) முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்துப் பாடல் Lyrics & Vocal by Kathir R. Sukumar Guitar : Josiah Williams Rap : Angels Music : Edwin Louis Video Team Direction : Rebel Ravi Camera : Gopi Rajarajan Editing : Vinoth Simon Produced By Imaginary Line Productions Lyrics : மூன்றே தலைமுறையில் முன்னேறி நாம் நிற்கிறோம். மூவாயிரம் ஆண்டுகளின் அடிமை விலங்கை உடைக்கிறோம் பெரியார் கண்ட கனவினை.. அண்ணா காட்டியி வழியிலே.. வென்றெடுத்தவர் நம்தலைவர் கலைஞர் கலைஞர் கலைஞரடா பதினாலு வயசுல திராவிட அரசியல் பதினேழு வயசுல மாணவர் தலைவர் பதினெட்டு வயசுல முரசொலி ஏடு நாப்பத்திநாலினிலே தமிழக முதல்வர் ஐந்து முறை தமிழக முதல்வராய் திகழ்ந்தார் கடைசிகாலம் வரை மக்கள் பணி புரிந்தார் திராவிட அரசியல் உன் உயிர் மூச்சு தமிழுக்கு வயசு 96 ஆச்சு.. இந்தி திணிப்பினையே என்றும் எதிர்த்து நின்றவர்.. ஏற்றத்தாழ்வுகளை நீக்கிடவே சட்டங்கள் பல போட்டவர்.. சுயமரியாதைப் பாதையில் சூராவளியென சுழன்றவர்.. பாலங்கள் சாலைகள் கட்டமைத்து வேலைகள் தந்தவர் கலைஞரடா.. தள்ளாத வயதினிலும் தமிழுக்காய் வாழ்ந்தவனே தமிழ்மொழியைச் செம் மொழியாய் அறிவிக்கச்செய்தவனே. தமிழினத்தின் வரலாற்றை கலைவடிவில் தந்தவனே.. வள்ளுவனை வானுயர சிலைவடிவில் படைத்தவனே வீழ்வது நாமெனினும் வாழ்வது தமிழென்றே வாழ்கின்றோம் நாங்கள் உன்னாலே..!

5

0
ARMOR KING
Subscribers
1.7K
Total Post
11
Total Views
57.3K
Avg. Views
1.1K
View Profile
This video was published on 2019-06-02 22:57:27 GMT by @ARMOR-KING on Youtube. ARMOR KING has total 1.7K subscribers on Youtube and has a total of 11 video.This video has received 5 Likes which are lower than the average likes that ARMOR KING gets . @ARMOR-KING receives an average views of 1.1K per video on Youtube.This video has received 0 comments which are lower than the average comments that ARMOR KING gets . Overall the views for this video was lower than the average for the profile.

Other post by @ARMOR KING