×

ASTRO RAGHAVAN SATHEESH DNA Astrology's video: Capricorn Rashi is adverse to Scorpio

@விருச்சிகத்திற்க்கு பாதகம் தரும் மகரம்/ Capricorn Rashi is adverse to Scorpio
கேது - கொடுப்பவர் நீங்கள் கொடுக்கிற குணம் இருந்தால், அது உங்களுக்கு நல்ல கேது இருப்பதைக் காட்டுகிறது. வலுவான கேது கொண்ட மக்கள் பொருள் செழிப்பு மற்றும் உலக ஆசைகளில் இருந்து பற்றின்மையை அனுபவிக்கிறார்கள். ஒரு நல்ல கேது பூர்வீகவாசிகளுக்கு மேம்பட்ட உள்ளுணர்வு மற்றும் மனநல திறன்களை ஆழ் மனதில் வலியுறுத்துகிறார். மேலும், அவர்கள் தனித்துவமான மற்றும் படைப்பு திறன்களைக் கொண்டுள்ளனர். ஒரு நல்ல கேது அமைதிக்காக விஷயங்களை விட்டு வெளியேறக்கூடிய ஒரு நபரை உயர் ஆற்றல்களுடன் இணைக்கும் நபராக ஆக்குகிறது. இந்த மக்கள் நல்ல குணப்படுத்துபவர்கள் மற்றும் மாய விஷயங்களில் ஆர்வம் காட்டுவார்கள். இறுதியில், நம் வாழ்க்கை நாம் எதுவும் இல்லாமல் இந்த உலகத்திற்கு வந்தோம், எதுவும் இல்லாமல் போய்விட்டோம் விருச்சிக ராசிகாரர்கள் நியாய  அநியாயங்களை தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்டவர்கள். தேளின் குணத்¬த் கொண்டவர் என்பதால் குறும்பு தனமும், விஷமத் தனமும் அதிகமிருக்கும். தனக்கு பிடிக்காதவர்களை அடிக்கடி கொட்டிக் கொண்டேயிருப்பார்கள். பார்ப்பதற்கு அப்பாவி போல இருந்தாலும் விளையாட்டு போட்டிகளில் முதலிடத்தை வகிப்பார்கள். பிடிவாத குணம் அதிகம் கொண்டவர் என்பதால் இவர்களை மாற்றுவது அரிதாகும். பிறருக்கு எதையும் விட்டு கொடுக்க மாட்டார்கள். இவர்களை யாரும் எளிதில் ஏமாற்றிவிட முடியாது. பிறர் தவறு செய்தால் வன்மையாக கண்டிக்கும் இவர்கள், தன்னுடைய குற்றங்குறைகளை மறந்து விடுவார்கள். துப்பறியும் தொழிலை திறமையாக செய்வார்கள். இவர்களிடத்தில் எளிதில் பேசி வெற்றி பெற்றுவிட முடியாது. முன்கோபமும், எளிதில்  உணர்ச்சி வசப்படக்கூடியவர்களாகவும் இருப்பதால் இவர்களிடத்திலிருந்து ஒரு அடி விலகியே இருப்பது நல்லது. முன் பின் யோசிக்காமல் தூக்கி எறிந்து பேசி விடுவார்கள். இவர்கள் பேசுவது கஷ்டமாக இருந்தாலும் அதில் உண்மையிருக்கும் என்பதை மறுக்க முடியாது. விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கை துணை வகையில் நிறைய அனுகூலங்களைப் பெறமுடியும் என்றாலும் திருமணத்திற்குப் பின் படிப்படியாக குறைந்த விடும். எது எப்படியிருந்தாலும் வாழ்க்கைத் துணையுடன் நல்ல வசதி, வாய்ப்புகளுடனும் புகழ், அந்தஸ்து, கௌரவம் போன்றவற்றுடன் சிறப்பாக வாழ்வார்கள். இவர்களது விருப்பு வெறுப்புகளை அனுசரித்து செல்லும் குணமுடைய வாழ்க்கைத் துணை அமையும், வரவுக்கேற்ற செலவுகள் செய்து குடும்பத்தை அக்கறையுடன் நடத்துவார்கள். எந்த சிரமங்களும் யாருக்கும் ஏற்படாதவாறு மண வாழ்க்கையானது மகிழ்ச்சிகரமானதாக அமையும். திருமணம் ஆகும் வரை பெற்றோரின் ஆதரவுடன் இருந்தாலும் திருமணத்திற்கு பின் தனித்து வாழ வேண்டிய நிலை உண்டாகும். எந்த முயற்சியில் ஈடுபட்டாலும் தளராது, அயராது முயன்று பாடுபடுவார்கள். என்னதான் தோல்வியை சந்தித்தாலும் தன்னுடைய முயற்சிகளில் விட்டு கொடுக்காமல் வெற்றி பெறுவார்கள். மற்றவர்களில் எதிர்ப்புகளுக்கு அஞ்சாது பிறர் போற்றும் வகையில் வெற்றி பெற்று முன்னேறுவார்கள்.

76

28
ASTRO RAGHAVAN SATHEESH DNA Astrology
Subscribers
120K
Total Post
1.2K
Total Views
414.6K
Avg. Views
3.8K
View Profile
This video was published on 2024-01-24 20:30:52 GMT by @ASTRO-RAGHAVAN-SATHEESH-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%9c%e0%af%8b%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b7%e0%ae%be on Youtube. ASTRO RAGHAVAN SATHEESH DNA Astrology has total 120K subscribers on Youtube and has a total of 1.2K video.This video has received 76 Likes which are lower than the average likes that ASTRO RAGHAVAN SATHEESH DNA Astrology gets . @ASTRO-RAGHAVAN-SATHEESH-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%9c%e0%af%8b%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b7%e0%ae%be receives an average views of 3.8K per video on Youtube.This video has received 28 comments which are lower than the average comments that ASTRO RAGHAVAN SATHEESH DNA Astrology gets . Overall the views for this video was lower than the average for the profile.

Other post by @ASTRO RAGHAVAN SATHEESH %e0%ae%b5%e0%ae%be%e0%ae%9a%e0%ae%bf %e0%ae%9c%e0%af%8b%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b7%e0%ae%be