×

AVM Productions - Serials's video: Episode 200: Oru Pennin Kathai Tamil TV Serial - AVM Productions

@Episode 200: Oru Pennin Kathai Tamil TV Serial - AVM Productions
Oru Pennin Kathai (ஒரு பெண்ணின் கதை) Tamil TV Serial Episode 200 - AVM Productions. Watch other AVM Productions' TV serials at http://www.youtube.com/avmproduction the family decides to get her married. On the pretext of ill health, she is sent back to her mother’s house. Later mano’s husband passes away. Her father notices her interest in studies and sends her to school, against all opposition in the village. She faces turbulence and turmoil in her life. Will she overcome the obstacles? Watch Oru pennin kathai to find out. பெண் குழந்தைகளே வேண்டாம். பாவம் எனக் கருதும் நடுத்தரக்குடும்பம் ஒன்றில் தலைக் குழந்தையாகப் பிறந்தவள் மனோ என்னும் மனோன்மனி. அவளுக்கு திருமணம் செய்ய நிச்சயித்து, அதனால் பாதியிலேயே அவளின் படிப்பைத் தொடரவிடாமல் நிறுத்தியது அவளின் குடும்பம். உடல்நிலை சரியில்லாமல் இருந்ததைக் காட்டி மனோவை அவளின் தாய் வீட்டுக்கு அனுப்பியது அவளின் கணவனின் குடும்பம் சிறிது நாளில் மனோவின் கணவனும் காலமானர். மனோவுக்கு இயற்கையாக இருந்த கல்வி ஆர்வத்தை கவனித்த அவளின் தந்தை குடும்பத்தினர் மற்றும் ஊரார் ஆகியோரின் எதிர்ப்பையும் மீறி அவளை பள்ளிக்கு கல்வி கற்க அனுப்பினார் பிறகு நடந்தது என்ன. கஷ்டங்களையும் எதிர்ப்புகளையும் நேருக்கு நேர் அவள் சந்தித்தாளா. துணிச்சலுடன் எதிர் நீச்சல் போட்டு எல்லாத் தடைகளையும் உடைத்தெறிந்து மீறி அவள் வெற்றி நடை போட்டாளா. ஒரு பெண்ணின் கதை - தொடரை கண்டு களித்து தெரிந்து கொள்ளுங்கள்.

37

23
AVM Productions - Serials
Subscribers
275K
Total Post
4.9K
Total Views
467.8K
Avg. Views
7.1K
View Profile
This video was published on 2020-07-10 10:30:24 GMT by @AVM-Productions---Serials on Youtube. AVM Productions - Serials has total 275K subscribers on Youtube and has a total of 4.9K video.This video has received 37 Likes which are lower than the average likes that AVM Productions - Serials gets . @AVM-Productions---Serials receives an average views of 7.1K per video on Youtube.This video has received 23 comments which are higher than the average comments that AVM Productions - Serials gets . Overall the views for this video was lower than the average for the profile.

Other post by @AVM Productions Serials