×

Aachi NXT GEN Cooking's video: 74 Independence Day Wishes from Aachi

@உங்கள் ஆச்சி மசாலாவின், 74வது சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!! | Independence Day Wishes from Aachi..
இந்திய சுதேசிய நிறுவனமான உங்கள் ஆச்சி மசாலாவின், 74 ஆவது சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!! நம் இந்திய திருநாடு தொன்று தொட்டு இன்று முதல் உலக வல்லரசு நாடுகளின் மத்தியில் சிறந்து வழங்குவதற்குக் காரணம் நம் நாகரீகம் பண்பாடு சிறந்த உணவு பழக்க வழக்கங்கள் தான். ஐரோப்பிய மாலுமிகள் நமது தாய் மண்ணின் இயற்கை வளமும் அதில் விளையும் மருத்துவ குணம் மிக்க பொருட்களையும் அறிந்தும், கண்டெடுத்தும் உலகளவில் கொண்டு சேர்த்தனர். அதே தலை சிறந்த பணியை, இன்று உங்கள் ஆச்சி மசாலா உணவே சேவை என்ற உயரிய நோக்கத்தோடு செய்து வருகிறது. உணவின் கோட்பாடை தன் உயிர் கோட்பாடாகக்கொண்டு, உடல்நலத்தை இயற்கையாக பேணி காக்கும் நம் மண்ணில் விளைந்த மசாலா பொருட்களை உலக ஆரோக்கியத்திற்காக மருத்துவ குணம் மாறாது தயாரித்து மக்களிடம் கொண்டு சேர்க்க தன்னை சமர்ப்பித்துள்ளது. உணவே வாழ்வு! உணவே சேவை! உணவே மருந்து! உங்கள் ஆச்சி மசாலா.

62

4
Aachi NXT GEN Cooking
Subscribers
183K
Total Post
262
Total Views
20.3M
Avg. Views
109.1K
View Profile
This video was published on 2020-08-14 14:54:56 GMT by @Aachi-NXT-GEN-Cooking on Youtube. Aachi NXT GEN Cooking has total 183K subscribers on Youtube and has a total of 262 video.This video has received 62 Likes which are lower than the average likes that Aachi NXT GEN Cooking gets . @Aachi-NXT-GEN-Cooking receives an average views of 109.1K per video on Youtube.This video has received 4 comments which are lower than the average comments that Aachi NXT GEN Cooking gets . Overall the views for this video was lower than the average for the profile.Aachi NXT GEN Cooking #independenceday #wishes #aachimasala has been used frequently in this Post.

Other post by @Aachi NXT GEN Cooking