×

Aanmiga Ula's video: 31 10 2023 - Today Rasi Palan Indraya Rasi Palangal

@31.10.2023 செவ்வாய் - இன்றைய ராசி பலன் | Today Rasi Palan | பாரதிஸ்ரீதர் | Indraya Rasi Palangal
#ராசிபலன்​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ ​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ Follow us on FACEBOOK for More Videos : https://www.facebook.com/aanmigaula ஒவ்வொரு இராசி மண்டலமும் தனித்துவம் வாய்ந்தவை. அதன் சிறப்பம்சங்களை பட்டியலாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மேஷம் : 1. வைராக்கியம் (Assertiveness) 2. தேசநலன் (Citizenship) 3. நிறைவேற்றுதல் (Chivalry) 4. துணிச்சல் (Courage) 5. கீழ்படிதல் (Obedience) 6. வெளிப்படையாக (Openness) 7. ஒழுங்குமுறை (Order) 8. ஏற்றுக்கொள்ளுதல் (Acceptance) 9. ஆன்மிகம் (Spirituality) மேஷராசி மண்டலமானது ஜீரண மண்டலத்தின் ஆதாரமாகும்F ரிஷபம்: 1. கருணை (Mercy) 2. இரக்கம் (Compassion) 3. காரணம் அறிதல் (Consideration) 4. அக்கறையுடன் (Mindfulness) 5. பெருந்தன்மை (Endurance) 6. பண்புடைமை (Piety) 7. அஹிம்சை (Non violence) 8. துணையாக (Subsidiarity) 9. சகிப்புத்தன்மை (Tolerance) ரிஷபராசி மண்டலமானது சிறுநீரக மண்டலத்தின் ஆதாரமாகும்l மிதுனம் : 1. ஆர்வம் (Curiosity) 2. வளைந்து கொடுத்தல் (Flexibility) 3. நகைச்சுவை (Humor) 4. படைப்பிக்கும் கலை (Inventiveness) 5. வழிமுறை (Logic) 6. எழுத்து கற்க பிரியம் (Philomathy) 7. காரணம் (Reason) 8. தந்திரமாக (Tactfulness) 9. புரிந்து கொள்ளுதல் (Understanding) மிதுனராசி மண்டலமானது நரம்பு மண்டலத்தின் ஆதாரமாகும். கடகம் : 1. பிறர் நலம் பேணுதல் ( Altruism ) 2. நன்மை செய்ய விரும்புதல் (Benevolence) 3. அறம் (Charity) 4. உதவுகின்ற (Helpfulness) 5. தயாராக இருப்பது (Readiness) 6. ஞாபகம் வைத்தல் (Remembrance) 7. தொண்டு செய்தல் (Service) 8. ஞாபகசக்தி (Tenacity) 9. மன்னித்தல் (Forgiveness) கடக ராசி மண்டலமானது ஐம்புலன் மண்டலத்தின் ஆதாரமாகும். சிம்மம் : 1. வாக்குறுதி (Commitment) 2. ஒத்துழைப்பு (Cooperativeness) 3. சுதந்திரம் (Freedom) 4. ஒருங்கிணைத்தல் (Integrity) 5. பொறுப்பு (Responsibility) 6. ஒற்றுமை (Unity) 7. தயாள குணம் (Generosity) 8. இனிமை (Kindness) 9. பகிர்ந்து கொள்ளுதல் (Sharing) சிம்மராசி மண்டலமானது தசை மண்டலத்தின் ஆதாரமாகும். கன்னி : 1. சுத்தமாயிருத்தல் (Cleanliness) 2. அருள் (Charisma) 3. தனித்திருத்தல் (Detachment) 4. சுதந்திரமான நிலை (Independent) 5. தனிநபர் உரிமை (Individualism) 6. தூய்மை (Purity) 7. உண்மையாக (Sincerity) 8. ஸ்திரத்தன்மை (Stability) 9. நல்ஒழுக்கம் (Virtue ethics) கன்னிராசி மண்டலமானது தோல் மண்டலத்தின் ஆதாரமாகும். துலாம் : 1. சமநிலை காத்தல் (Balance) 2. பாரபட்சமின்மை (Candor) 3. மனஉணர்வு (Conscientiousness) 4. உள்ளத்தின் சமநிலை (Equanimity) 5. நியாயம் (Fairness) 6. நடுநிலையாக (Impartiality) 7. நீதி (Justice) 8. நன்னெறி (Morality) 9. நேர்மை (Honesty) துலாராசி மண்டலமானது சுவாச மண்டலத்தின் ஆதாரமாகும். விருச்சிகம் : 1. கவனமாக இருத்தல்(Attention) 2. விழிப்புணர்வுடன் இருத்தல் (Awareness) 3. எச்சரிக்கையாக இருத்தல் (Cautiousness) 4. சீரிய யோசனை (Consideration) 5. பகுத்தரிதல் (Discernment) 6. உள் உணர்வு (Intuition) 7. சிந்தனைமிகுந்த (Thoughtfulness) 8. கண்காணிப்பு (Vigilence) 9. அறிவுநுட்பம் (Wisdom) விருச்சிகராசி மண்டலமானது நிணநீர் மண்டலத்தின் ஆதாரமாகும். தனுசு : 1. லட்சியம் (Ambition) 2. திடமான நோக்கம் (Determination) 3. உழைப்பை நேசிப்பது (Diligence) 4. நம்பிக்கையுடன் (Faithfulness) 5. விடாமுயற்சி (Persistence) 6. சாத்தியமாகின்ற (Potential) 7. நம்பிக்கைக்குரிய (Trustworthiness) 8. உறுதி (Confidence) 9. ஊக்கத்துடன் முயற்சி (Perseverance) தனுசு ராசி மண்டலமானது எலும்பு மண்டலத்தின் ஆதாரமாகும். மகரம்: 1. கண்ணியம் (Diginity) 2. சாந்த குணம் (Gentleness) 3. அடக்கம் (Moderation) 4. அமைதி (Peacefulness) 5. சாதுவான (Meekness) 6. மீளும் தன்மை (Resilience) 7. மௌனம் (Silence) 8. பொறுமை (Patience) 9. செழுமை (Wealth) மகரராசி மண்டலமானது நாளமுள்ள சுரப்பி மண்டலத்தின் ஆதாரமாகும். கும்பம் : 1. சுய அதிகாரம் (Autonomy) 2. திருப்தி (Contentment) 3. மரியாதை (Honor) 4. மதிப்புமிக்க (Respectfulness) 5. கட்டுப்படுத்துதல் (Restraint) 6. பொது கட்டுப்பாடு (Solidarity) 7. புலனடக்கம் (Chasity) 8. தற்சார்பு (Self Reliance) 9. சுயமரியாதை (Self-Respect) கும்பராசி மண்டலமானது நாளமிள்ளா சுரப்பி மண்டலத்தின் ஆதாரமாகும். மீனம் : 1. உருவாக்கும் கலை (Creativity) 2. சார்ந்திருத்தல் (Dependability) 3. முன்னறிவு (Foresight) 4. நற்குணம் (Goodness) 5. சந்தோஷம் (Happiness) 6. ஞானம் (Knowledge) 7. நேர்மறை சிந்தனை (Optimism) 8. முன்யோசனை (Prudence) 9. விருந்தோம்பல் (Hospitality) மீனராசி மண்டலமானது இரத்த ஒட்ட மண்டலத்தின் ஆதாரமாகும். Follow us on FACEBOOK for More Videos : https://www.facebook.com/aanmigaula

60

0
Aanmiga Ula
Subscribers
338K
Total Post
3.9K
Total Views
792.7K
Avg. Views
5.9K
View Profile
This video was published on 2023-10-31 00:00:23 GMT by @Aanmiga-Ula on Youtube. Aanmiga Ula has total 338K subscribers on Youtube and has a total of 3.9K video.This video has received 60 Likes which are lower than the average likes that Aanmiga Ula gets . @Aanmiga-Ula receives an average views of 5.9K per video on Youtube.This video has received 0 comments which are lower than the average comments that Aanmiga Ula gets . Overall the views for this video was lower than the average for the profile.Aanmiga Ula #Rasipalan #todayrasipalan #astrology #ராசிபலன்​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ #DailyHoroscope​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ #barathisridharvideos #indraiyarasipalan Follow has been used frequently in this Post.

Other post by @Aanmiga Ula