×

Alex Raaja - இசைஞானியின் இசைத்தேனீ's video: Taj mahal in Ilayaraaja s BGM -

@Taj mahal in Ilayaraaja's BGM / ❤️ உலக காதலர்களின் சின்னம் - இசைஞானியின் ❤️ இசையில் ❤️
மழலை சிரிப்பு , முதல் காதல், ❤️ முதல் முத்தம் , யானை, கடல் , மயில், ரயில் இவைகளை எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது , மனம் மறக்காது. அதுபோலவே இசையும் (ராஜாவின்) இந்த இசைக்கோர்வை (BGM) முதற் முதலில் கேட்டது முதல் இன்று வரை வியக்கும் இசைக் கட்டுமானம் ( Musical Piece) எவன் ஒருவனும் தன்னுடைய காதலியே / மனைவியே ❤️ ஒரு முறையாவது அழைத்து விரும்பும் #காதல் சின்னம் - #தாஜ் மகால் ❤️ மௌன ரக படத்தின் ஒரு இசைத் துளி 22 ஆண்டுகள் ஷாஜகான் கட்டிய காதல் தாஜ் மகாலுக்கு ஒரே #நிமிடத்தில் தம் "இசையால்" ❤️ உயிர் கொடுத்திருப்பர் - இசை பிரம்மா இந்த பூமியில் "காதல்" ❤️ உள்ளவரை தாஜ் மகாலும் - ராஜாவின் இசையும் வியாபித்திருக்கும் குறிப்பு : இந்த படத்தில் தன் கணவனே வேண்டாம் என்றும் "விவாகரத்து" கேட்டு வாழும் ஒரு பெண்ணின் மனதில் அவரின் உண்மையான அன்பு புரிந்து அவர் மேலே "காதல்" ❤️ மலரும் காட்சியும் இதுவே Hail Hail Maestro ❤️ & Hat off Manirathanam & PC

20

1
Alex Raaja - இசைஞானியின் இசைத்தேனீ
Subscribers
9.7K
Total Post
104
Total Views
91K
Avg. Views
1.8K
View Profile
This video was published on 2020-09-29 02:44:47 GMT by @Alex-Raaja---%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%80 on Youtube. Alex Raaja - இசைஞானியின் இசைத்தேனீ has total 9.7K subscribers on Youtube and has a total of 104 video.This video has received 20 Likes which are lower than the average likes that Alex Raaja - இசைஞானியின் இசைத்தேனீ gets . @Alex-Raaja---%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%80 receives an average views of 1.8K per video on Youtube.This video has received 1 comments which are lower than the average comments that Alex Raaja - இசைஞானியின் இசைத்தேனீ gets . Overall the views for this video was lower than the average for the profile.Alex Raaja - இசைஞானியின் இசைத்தேனீ #காதல் #தாஜ் #நிமிடத்தில் has been used frequently in this Post.

Other post by @Alex Raaja %E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D %E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%80