×

Arasiyal Tv's video: ANBUMANI RAMADOSS PRESS MEET CLIMATE EMERGENCY IN TAMIL

@ANBUMANI RAMADOSS PRESS MEET | CLIMATE EMERGENCY IN TAMIL
"மருத்துவர் இராமதாசு அய்யா அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது - பசுமைத் தாயகத்தின் காலநிலை அவசரநிலை பிரச்சாரம் (Climate Emergency Campaign)" ------------- புவிவெப்பமடைதல் பேராபத்தை தடுக்க காலநிலை அவசரநிலையை அறிவிக்கக் கோரி பசுமைத் தாயகம் சார்பில் செப்டம்பர் 23 முதல் 29 வரை சென்னை பெருநகரம் முழுவதும் காலநிலை அவசரநிலை பிரச்சாரம் நேற்று நடைபெறவுள்ளது. இப்பிரச்சாரத்தை பசுமைத் தாயகம் நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள் நேற்று (23.09.2019) சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே தொடங்கி வைத்தார்கள். இந்நிகழ்வில், நானும், திரு. கோ.க. மணி, திரு. ஏ.கே. மூர்த்தி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். 23.09.2019 அன்று நியூயார்க் நகரில் புவிவெப்பமடைதல் பேராபத்தை தடுப்பதற்கான ஐநா சிறப்பு மாநாடு நடைபெறுகிறது. இம்மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பேசவுள்ளார். இந்த வாரம் முழுவதும் உலகெங்கும் லட்சக்கணக்கானவர்கள் பங்கேற்கும் போராட்டங்களும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில் சென்னை முழுவது 23 இடங்களில் செப்டம்பர் 23 முதல் 29 வரை காலநிலை அவசரநிலை பிரச்சாரம் (Climate Emergency Campaign) நடைபெறுகிறது.

84

6
Arasiyal Tv
Subscribers
34.3K
Total Post
266
Total Views
127.7K
Avg. Views
2.5K
View Profile
This video was published on 2019-09-25 09:29:15 GMT by @Arasiyal-Tv on Youtube. Arasiyal Tv has total 34.3K subscribers on Youtube and has a total of 266 video.This video has received 84 Likes which are lower than the average likes that Arasiyal Tv gets . @Arasiyal-Tv receives an average views of 2.5K per video on Youtube.This video has received 6 comments which are lower than the average comments that Arasiyal Tv gets . Overall the views for this video was lower than the average for the profile.Arasiyal Tv #ClimateEmergency #ClimateCrisis has been used frequently in this Post.

Other post by @Arasiyal Tv