×

Athma Gnana Maiyam's video: 6 Thai Krithigai 2021 Thai Kruthigai

@தை கிருத்திகை விரத முறை| வீட்டில் செய்ய வேண்டிய 6 விதமான பூசைகள்| Thai Krithigai 2021 Thai Kruthigai
தை கிருத்திகை தினத்தில் எப்படி விரதம் இருக்க வேண்டும், செய்ய வேண்டிய 6 விதமான பூசை வழிபாடுகள் என்ன, அர்ச்சிக்க வேண்டிய மலர்கள், விரத நேரம், செய்ய வேண்டிய நெய்வேத்தியம், படிக்க வேண்டிய பதிகங்கள் என அனைத்து தகவல்களும் இந்தப் பதிவில் தரப்பட்டுள்ளது. முதல் பாடல்: பேற்றைத் தவஞ்சற்று மில்லாத வென்னைப்ர பஞ்சமென்னும் சேற்றைக் கழிய வழிவிட்ட வா! செஞ் சடாடவிமேல் ஆற்றைப் பணியை யிதழியைத் தும்பையை யம்புலியின் கீற்றைப் புனைந்த பெருமான் குமாரன் க்ருபாகரனே. PETRAITH THAVAM SATRUM ILLADHA ENNAIP PIRABANJAM ENNUM SETRAIK KAZHIYA VAZHIVITTAVA! SEM SADA ADAVIMEL ATRAIP PANIYAI IDHAZHIYAI THUMBAIYAI AMBULIYIN KEETRAIP PUNAINDHA PERUMAN KUMARAN KIRUBAGARANE. இரண்டாவது பாடல்: ஒளியில் விளைந்த வுயர்ஞான பூதரத் துச்சியின்மேல் அளியில் விளைந்ததொ ராநந்தத் தேனை அநாதியிலே வெளியில் விளைந்த வெறும்பாழைப் பெற்ற வெறுந்தனியைத் தெளிய விளம்பிய வா! முக மாறுடைத் தேசிகனே. OLIYIL VILAINDHA UYAR NJANA PUDHARATHTHU UCHCHIYIN MEL ALIYIL VILAINDHADHU OR ANANDHATH THENAI ANADHIYILE VELIYIL VILAINDHA VERUM PAZHAIP PETRA VERUM THANIYAITH THELIYA VILAMBIYAVA! MUGAM ARUDAITH DHESIGANE! மூன்றாவது பாடல்: தாவடி யோட்டு மயிலிலுந் தேவர் தலையிலுமென் பாவடி யேட்டிலும் பட்டதன் றோபடி மாவலிபால் மூவடி கேட்டன்று மூதண்ட கூட முகடுமுட்டச் சேவடி நீட்டும் பெருமான் மருகன்றன் சிற்றடியே. THAVADI OTTU MAYILUM DHEVAR THALAIYILUM EN PA ADI ETTILUM PATTADHU ANDRO? PADI MAVALIPAL MU ADI KETTU ANDRU MUDHUANDAM KUDA MUGADUMUTTACH CHEVADI NEETTUM PERUMAN MARUGAN THAN SITRADIYE. நான்காவது பாடல்: மரணப்ர மாத நமக்கில்லை யாமென்றும் வாய்த்ததுணை கிரணக் கலாபியும் வேலுமுண் டேகிண் கிணிமுகுள சரணப்ர தாப சசிதேவி மங்கல்ய தந்துரக்ஷா பரணக்ரு பாகர ஞானா கரசுர பாஸ்கரனே. MARANA PRAMADHAM NAMAKKU ILLAI AM ENDRUM KIRANAKKALABIYUM VELUM UNDE; KINKINI MUGULA SARANA PRADHABA, SASIDHEVI MANGKALYA THANDHURAKSHA ABARANA KIRUBAGARA, NJANAGARA, SURA BASKARANE. ஐந்தாவது பாடல்: நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு தாளுஞ் சிலம்புஞ் சதங்கையும் தண்டையுஞ் சண்முகமுந் தோளுங் கடம்பு மெனக்குமுன் னேவந்து தோன்றிடினே. NAL EN SEIYUM VINAIDHAN EN SEIYUM ENAI NADI VANDHA KOL EN SEIYUM KODUM KUTRU EN SEIYUM KUMARESAR IRU THALUM SILAMBUM SADHANGKAIYUM THANDAIYUM SANMUGAMUM THOLUM KADAMBUM ENAKKU MUNNE VANDHU THONDRIDINE. ஆறாவது பாடல்: சேல்பட் டழிந்தது செந்தூர் வயற்பொழில் தேங்கடம்பின் மால்பட் டழிந்தது பூங்கொடி யார்மனம் மாமயிலோன் வேல்பட் டழிந்தது வேலையுஞ் சூரனும் வெற்புமவன் கால்பட் டழிந்ததிங் கென்றலை மேலயன் கையெழுத்தே. SEL PATTU AZHINDHADHU SENDHUR VAYAL POZHIL THEM KADAMBIN MAL PATTU AZHINDHADHU PUNGKODIYAR MANAM MA MAYILON VEL PATTU AZHINDHADHU VELAIYUM SURANUM VERPPUM AVAN KAL PATTU AZHINDHADHU INGKU EN THALAIMEL AYAN KAIYEZHUTHTHE. குழந்தைப்பேறு கிடைக்க படிக்க வேண்டிய பதிகம்: செகமாயை யுற்றெ னகவாழ்வில் வைத்த திருமாது கெர்ப்ப முடலூறித் தெசமாத முற்றி வடிவாய்நி லத்தில் திரமாய ளித்த பொருளாகி மகவாவி னுச்சி விழியாந நத்தில் மலைநேர்பு யத்தி லுறவாடி மடிமீத டுத்து விளையாடி நித்த மணிவாயின் முத்தி தரவேணும் முகமாய மிட்ட குறமாதி னுக்கு முலைமேல ணைக்க வருநீதா முதுமாம றைக்கு ளொருமாபொ ருட்குள் மொழியேயு ரைத்த குருநாதா தகையாதெ னக்கு னடிகாண வைத்த தனியேர கத்தின் முருகோனே தருகாவி ரிக்கு வடபாரி சத்தில் சமர்வேலெ டுத்த பெருமாளே. SEGA MAYAI UTREN AGA VAZHVIL VAITHTHA THIRUMADHU GERBAM UDAL URI DHESA MADHA MUTRI VADIVAY NILATHTHIL THIRAMAY ALITHTHA PORULAGI MAGAVAVIN UCHCHI VIZHI ANANATHTHIL MALAI NER BUYATHTHIL URAVADI MADIMEE DHADUTHTHU VILAIYADI NITHTHAM MANIVAYIN MUTHTHI THARAVENUM MUGA MAYAM ITTA KURA MADHINUKKU MULAIMEL ANAIKKA VARU NEEDHA MUDHU MA MARAIKKUL ORU MA PORUTKUL MOZHIYE URAITHTHA GURUNATHA THAGAIYADH ENAKKUN ADI KANA VAITHTHA THANI ERAGATHTHIN MURUGONE THARU KAVIRIKKU VADA PARISATHTHIL SAMAR VEL EDUTHTHA PERUMALE. - ஆத்ம ஞான மையம்

4.2K

578
Athma Gnana Maiyam
Subscribers
3.4M
Total Post
1.4K
Total Views
22.7M
Avg. Views
215.9K
View Profile
This video was published on 2021-01-22 11:45:01 GMT by @Athma-Gnana-Maiyam on Youtube. Athma Gnana Maiyam has total 3.4M subscribers on Youtube and has a total of 1.4K video.This video has received 4.2K Likes which are lower than the average likes that Athma Gnana Maiyam gets . @Athma-Gnana-Maiyam receives an average views of 215.9K per video on Youtube.This video has received 578 comments which are higher than the average comments that Athma Gnana Maiyam gets . Overall the views for this video was lower than the average for the profile.

Other post by @Athma Gnana Maiyam