×

Chakravarthy Ganesan's video: Pattina Pravesam Vaan Nila Nila Alla

@Pattina Pravesam Vaan Nila Nila Alla
M.S. Viswanathan's Greatest Hits Movie : Pattina Pravesam Song : Vaan Nila Nila Music : M.S. Viswanathan Singer : S.P. Balasubramaniam Lyricist : Kannadasan Year : 1977 படம் : பட்டினப் பிரவேசம் பாடல் : வான் நிலா நிலா அல்ல இசை : M.S.விஸ்வநாதன் பாடியவர் : S.P.பாலசுப்ரமணியம் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண்டு : 1977 Lyrics: வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா தேன் நிலா எனும் நிலா என் தேவியின் நிலா நீயில்லாத நாளெல்லாம் நான் தேய்ந்த வெண்ணிலா மானிலாத ஊரிலே சாயல் கண்ணிலா? பூவிலாத மண்ணிலே ஜாடை பெண்ணிலா? (வான் நிலா நிலா அல்ல) தெய்வம் கல்லிலா? ஒரு தோகையின் சொல்லிலா? பொன்னிலா? பொட்டிலா? புன்னகை மொட்டிலா? அவள் காட்டும் அன்பிலா? இன்பம் கட்டிலா அவள் தேகக் கட்டிலா? தீதிலா காதலா ஊடலா கூடலா? அவள் மீட்டும் பண்ணிலா? (வான் நிலா நிலா அல்ல) வாழ்க்கை வழியிலா? ஒரு மங்கையின் ஒளியிலா? ஊரிலா? நாட்டிலா? ஆனந்தம் வீட்டிலா? அவள் நெஞ்சின் ஏட்டிலா? சொந்தம் இருளிலா? ஒரு பூவையின் அருளிலா? எண்ணிலா ஆசைகள் என்னிலா கொண்டது ஏன்? அதைச் சொல்வாய் வெண்ணிலா! (வான் நிலா நிலா அல்ல) This is my second attempt on making Tamil Karaoke video song after so long. Please visit my other videos as well. Thank you.

6

0
Chakravarthy Ganesan
Subscribers
7.5K
Total Post
11
Total Views
2.6M
Avg. Views
234.9K
View Profile
This video was published on 2019-02-19 18:11:52 GMT by @Chakravarthy-Ganesan on Youtube. Chakravarthy Ganesan has total 7.5K subscribers on Youtube and has a total of 11 video.This video has received 6 Likes which are lower than the average likes that Chakravarthy Ganesan gets . @Chakravarthy-Ganesan receives an average views of 234.9K per video on Youtube.This video has received 0 comments which are lower than the average comments that Chakravarthy Ganesan gets . Overall the views for this video was lower than the average for the profile.

Other post by @Chakravarthy Ganesan