×

Chinna Sandiyar சின்ன சண்டியர்'s video: NOV 7 2013- Dr KAMAL FAN Mr MAHESH ROARS

@NOV 7 2013- Dr.KAMAL FAN Mr.MAHESH ROARS
November 7 - World Welfare Day : Dr.Kamal fan Mr.Mahesh at his peak of devotion towards Alwarpet Almighty !!! Nov 7, 2013 - Kamal HaasaR Fans thronged the alwarpet office to wish him on his birthday.... The only HERO to deserve all these slogans from fans like us.... Credit: Devi Paradise Kamal Fans my poem for thalaivar: "உலகத்தில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனும் ஒரு நடிகரின் ரசிகனாக இருப்பது இயல்பு, அவன் என்று கமல் ரசிகனாய் மாறுகிறானோ அதுவே நற்பணி இயக்கத்திற்கு புது வரவு !! " நவம்பர் 7 - உலக நற்பணி தினம் dedicated to nammavar: உன்னை வாழ்த்தாத நெஞ்சம் ஒரு கல்நெஞ்சம் தலைவா !! கல்நெஞ்சங்களை மட்டுமே பார்த்து சலித்த மதவாதமக்களுக்கு, நிச்சயம் வேண்டும் கமல் பக்தரின் தரிசனம் !! எங்களை நல்ல வழியில் கொண்டு சென்று 20 கோடிக்கு மேல் மதிப்புள்ள நற்பணி காரியங்களை செய்ய வைத்து... இன்றும், என்றும் தவறாமல் ரத்த தானம் செய்து... அன்ன தானம், கண் தானம் அதையெல்லாம் தாண்டி உடல் உறுப்பு தானம் புரிய வைத்து... ஒரு ரசிகனை சமூகத்தின் சிறந்த மனிதனாக மாற்றி... பல்வேறு நலத்திட்டங்களுக்கு வழி வகுத்து... இன்னும் சொல்லி கொண்டே போகலாம், உம்மால் நாங்கள் அடைந்த மாற்றத்தை... நன்றி தலைவா... வாழிய நீர் பல ஆயிரம் ஆண்டு.... -"சண்டியர்" கமல் ஹாசன் நற்பணி இயக்கம், நங்கநல்லூர், சென்னை - 61. பதிவு எண்: 10095/2009

5

0
Chinna Sandiyar சின்ன சண்டியர்
Subscribers
3.2K
Total Post
63
Total Views
60.6K
Avg. Views
1.2K
View Profile
This video was published on 2013-11-08 00:14:42 GMT by @Chinna-Sandiyar-G-SHANKAR on Youtube. Chinna Sandiyar சின்ன சண்டியர் has total 3.2K subscribers on Youtube and has a total of 63 video.This video has received 5 Likes which are lower than the average likes that Chinna Sandiyar சின்ன சண்டியர் gets . @Chinna-Sandiyar-G-SHANKAR receives an average views of 1.2K per video on Youtube.This video has received 0 comments which are lower than the average comments that Chinna Sandiyar சின்ன சண்டியர் gets . Overall the views for this video was lower than the average for the profile.

Other post by @Chinna Sandiyar G SHANKAR