×

Dinamalar's video:

@உரிமைக்குழு நோட்டீஸ் ரத்தை எதிர்த்து அப்பீல்
தடை செய்யப்பட்ட குட்காவை, சட்டசபைக்குள் எடுத்து சென்றதாக, எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், 21 பேரிடம் விளக்கம் கோரி, சட்டசபை உரிமைக் குழு, & ;நோட்டீஸ்& ; அனுப்பியது. நோட்டீசை எதிர்த்து, தாக்கல் செய்த மனுக்களை, தலைமை நீதிபதியாக இருந்த சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு விசாரித்தது. & ;உரிமைக்குழு அனுப்பிய நோட்டீசில் அடிப்படை தவறுகள் இருப்பதால், நடவடிக்கை எடுக்க முடியாது& ; என, முதல் பெஞ்ச் உத்தரவிட்டது. இதையடுத்து, சட்டசபை செயலர் மீண்டும் நோட்டீஸ் அனுப்பினார். இதை எதிர்த்து, ஸ்டாலின் உள்ளிட்ட, 19 எம்.எல்.ஏ.,க்கள் மனுக்கள் தாக்கல் செய்தனர்.

32

1
Dinamalar
Subscribers
2.4M
Total Post
107.6K
Total Views
148.9K
Avg. Views
2.4K
View Profile
This video was published on 2021-02-24 22:53:54 GMT by @Dinamalar on Youtube. Dinamalar has total 2.4M subscribers on Youtube and has a total of 107.6K video.This video has received 32 Likes which are lower than the average likes that Dinamalar gets . @Dinamalar receives an average views of 2.4K per video on Youtube.This video has received 1 comments which are lower than the average comments that Dinamalar gets . Overall the views for this video was lower than the average for the profile.Dinamalar #39;நோட்டீஸ்& #39; #39;உரிமைக்குழு #39; #DMK #StalinGutkha #ADMK has been used frequently in this Post.

Other post by @Dinamalar