×

Doctor Arunkumar's video: Covishield vs covaxin Dr Arunkumar

@கொரோனா தடுப்பூசி – யார் போடக்கூடாது? Covishield vs covaxin – எது சிறந்தது? | Dr. Arunkumar
கொரோனா தடுப்பூசி – யார் போடக்கூடாது? எந்தெந்த நோய்கள் இருந்தால் தடுப்பூசி தவிர்க்க வேண்டும்? சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், இருதய நோய் இருந்தால் – எந்த தடுப்பூசி சிறந்தது? – அறிவியல் ஆதார பூர்வமாக அலசுவோம். *டாக்டர் அருண்குமார், M.D. (Pediatrics),* *குழந்தை நல மருத்துவர்,* *ஈரோடு.* Who should avoid covid vaccines? What are the diseases that are contra indications for covid vaccines? Diabetes, cholesterol, heart disease, hypertension/BP – which vaccine is best? - Let’s discuss scientific evidence based. *Dr. Arunkumar, M.D.(Pediatrics),* *Consultant Pediatrician,* *Erode.* Important info: TN covid helpline: 104, 044-25384530 (doubts), 044-25384520 (bed vacancy) https://tncovidbeds.tnega.org *For all coronavirus videos / அனைத்து கொரோனா வைரஸ் பற்றிய வீடியோக்களுக்கு:* https://www.youtube.com/playlist?list=PLFnyiYV7EaBeKuCoFyf7lf51pIIvPvjtm *வீடியோக்களை உடனுக்குடன் பெற சேனலுக்கு subscribe செய்யவும். பெல் பட்டனை அழுத்தவும். Please subscribe to the channel and click bell button to receive regular updates on video releases.* https://www.youtube.com/c/doctorarunkumar?sub_confirmation=1 *Contact / Follow us at* https://www.facebook.com/iamdoctorarun Email: ask.doctorarunkumar@gmail.com https://www.doctorarunkumar.com ------------------------------------------ To know more about Doctor Arunkumar's qualification, training, experience, research background, awards and areas of interest kindly click the link below. மருத்துவர் அருண்குமார் அவர்களின் கல்வித் தகுதி, மருத்துவப் பயிற்சி, அனுபவம், ஆராய்ச்சி பின்புலம், வாங்கிய விருதுகள், மற்றும் அவர் நிபுணத்துவம் பெற்ற துறைகளை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை அழுத்தவும். https://doctorarunkumar.com/about/ ------------------------------------------ குழந்தை நல ஆலோசனை: பேபி மருத்துவமனை, 171, நேதாஜி ரோடு, மரப்பாலம், (பன்னீர்செல்வம் பார்க் அருகில்), ஈரோடு - 638001. Ph: 04242252008, 04242256065, 9842708880 கூகுல் மேப்: https://maps.app.goo.gl/KVsfY3Z7GiWM6QSR9 ----------------------------- For Pediatric / Children Consultation: Baby hospital, 171, Nethaji road, Marappaalam, (Near paneer Selvam park) Erode – 638001. Ph: 04242252008, 04242256065, 9842708880 Map location: https://maps.app.goo.gl/KVsfY3Z7GiWM6QSR9 Note: For adults: Any covid related consultation / doubts clarification will not be given in hospital / over phone / email / whatsapp. பெரியவர்களுக்கான கொரோனா சம்பந்தமான சந்தேகங்கள் / ஆலோசனைகள் – நேரில் / தொலைபேசி / இமெயில் / வாட்ஸாப் மூலம் வழங்கப்பட மாட்டாது.

1.5K

346
Doctor Arunkumar
Subscribers
1.5M
Total Post
466
Total Views
10M
Avg. Views
152.1K
View Profile
This video was published on 2021-05-25 16:30:06 GMT by @Doctor-Arunkumar on Youtube. Doctor Arunkumar has total 1.5M subscribers on Youtube and has a total of 466 video.This video has received 1.5K Likes which are lower than the average likes that Doctor Arunkumar gets . @Doctor-Arunkumar receives an average views of 152.1K per video on Youtube.This video has received 346 comments which are higher than the average comments that Doctor Arunkumar gets . Overall the views for this video was lower than the average for the profile.Doctor Arunkumar #drarunkumar #vaccine #covid19 #covaxin #covishield Important has been used frequently in this Post.

Other post by @Doctor Arunkumar