×

Edho onnu irukku's video: Medicinal Uses of Umbilical Cord

@தொப்புள் கொடி தாயத்து மருத்துவ பயன்கள் / Medicinal Uses of Umbilical Cord
தொப்புள் கொடி தாயத்து மருத்துவ பயன்கள் / Medicinal Uses of Umbilical Cord Join this channel to get access to perks: https://www.youtube.com/channel/UCfl0m8gZTTckngQ29_QfhZQ/join Hi Friends, Welcome to Edho Onnu irukku channel. சமீப காலமாக தனியார் மருத்துவமனைகளில் ஒருவருக்கு குழந்தை பிறக்கிறது என்றால் உங்கள் குழந்தையின் ஸ்டெம்செல்லை அதாவது தொப்புள்கொடியை நாங்கள் சேமிக்கலாமா என்றொரு கேள்வி மருத்துவமனை சார்பாக முன்வைக்கப்படுகிறது. அப்படி தொப்புள்கொடியை சேமிக்க அவர்கள் வசூலிக்கும் தொகை சில லட்சங்கள் வரை தொடுகிறது. தொப்புள்கொடியை எதற்காக இவ்வளவு செலவு செய்து சேமிக்க வேண்டும் என்றால் குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களான பிறகு அவர்களுக்கு கேன்சர் போன்ற குணப்படுத்த முடியாத நோய்கள் வந்தால் இந்த தொப்புள்கொடியில் உள்ள செல்களை வைத்து எந்த நோயை வேண்டுமானாலும் குணப்படுத்திவிடலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பைசா செலவில்லாமல் நம் முன்னோர்கள் ஒரு சின்ன தாயத்து மூலமாக இந்த ஸ்டெம்செல் வைத்தியத்தை செய்து வந்தனர் என்றால் நம்புவீர்களா? அந்த காலத்தில் குழந்தை பிறந்த சில நாட்களில் தொப்புள்கொடி காய்ந்து விழுந்தவுடன் அதை பத்திரமாக எடுத்து அதை ஒரு தாயத்தில் அடைத்து குழந்தையின் கழுத்திலோ அல்லது இடுப்பிலோ கட்டி விடுவார்கள். அல்லது குழந்தை பிறந்தவுடன் தொப்புள்கொடியை அறுத்து அதை நன்கு பிழிந்து சில நாட்கள் நன்றாக காய வைத்து அதை நன்கு அரைத்து பொடியாக்கி பின்பு அந்த பொடியை ஒரு தாயத்தில் அடைத்து அதை இடுப்பிலோ அல்லது கழுத்திலோ கட்டி விடுவார்கள். பிற்காலத்தில் அந்த குழந்தை வளர்ந்து பெரியவரானதும் ஏதேனும் கொடிய நோய் தாக்கினால் வைத்தியர்கள் அந்த தாயத்தில் உள்ள தொப்புள்கொடி பவுடரை எடுத்து அதை நீரிலோ அல்லது பாலிலோ கலந்து கொடுப்பார்கள். சில நாட்களில் நோயும் பறந்து போகும். இன்றளவும் இந்த தொப்புள்கொடி தாயத்து பழக்கும் சில வீடுகளில் உண்டு. ஆனால் பெரும்பாலான வீடுகளில் இந்த பழக்கம் தற்போது இல்லை என்பதுதான் வருத்தம். இவ்வளவு தெளிவான நம் முன்னோர்களின் அறிவியலை மூடநம்பிக்கை என்று நம் மனதில் பதியவைத்து தாயத்து எல்லாம் அசிங்கம் அதையெல்லாம் கட்டுவது வீண் என்று சொல்லி நம்மை முட்டாளாக்கி இன்று சில வெளிநாட்டு நிறுவனங்கள் நமது முன்னோர்களின் கண்டுபிடிப்பிற்கு ஸ்டெம்செல் தெரபி என்று அதற்கு பெயர் வைத்து அதை நமக்கே விற்கின்றனர் உண்மையில் இன்று நாம் முட்டாளா இல்லை நம் முன்னோர்கள் முட்டாளா என்று சிந்தித்து பார் தமிழா... இனியாவது விழிப்போம். நமது முன்னோர்களின் அறிவியலை மீண்டும் தோண்டி எடுப்போம்.!! Medicinal uses of umbilical cord Recently, a question has been raised on behalf of the hospital about whether we can save your baby's , namely the , if a baby is born in one of the private hospitals. The amount they charge to save the umbilical cord is up to a few lakhs. If the umbilical cord is so expensive, then when children grow up and they get cancer-free cures like , doctors say that these cells in the umbilical cord can cure any disease. Believe it or not, thousands of years ago our ancestors performed this stem cell remedy with a small amulet without the cost of a penny. Some days after the baby's birth, when the umbilical cord has fallen off, it can be taken safely and tied to a bracelet and tied to the baby's neck or hips. Or when the baby is born, the umbilical cord can be squeezed and dried for a few days, then grinded to a fine powder, and then the powder is placed in a bracelet and tied to the hips or neck. In later years, when the baby is grown and infected with any deadly disease, doctors take the umbilical cord powder and mix it with water or milk. In some days, the disease will fly away. To this day, some of these umbilical cord talismans are still available. But it is sad that this habit is not present in most homes. Some of the foreign companies today invented the science of our ancestors as a superstition, fooling us into saying that everything is in vain. Actually today we are not fooled. Let's re-dig the science of our ancestors. !! Please watch all videos in the given below playlists. ***************** தெரிந்துகொள்வோம் https://www.youtube.com/playlist?list=PLCgeVOqcHL51b097eNV8Q6e95LdckbJPq *********************** Thanks for watching *********************** L I K E | C O M M E N T | S H A R E | S U B S C R I B E ****************************************** C O N T A C T D E T A I L S ****************************************** E- Mail : edhoonnuirukku@gmail.com Let's Connect ⭐ Subscribe Link : https://youtube.com/c/Edhoonnuirukku1912 ⭐Facebook: https://www.facebook.com/EdhoOnnuIrukku/ ⭐Twitter : https://twitter.com/edhoonnuirukku?s=09 ⭐Instagram: https://www.instagram.com/edho_onnu_irukku **************** Thank you, MIMICRY MANI Edho onnu irukku Disclaimer : this channel does not promote or encourage any illegal activities, all contents provided by this channel. Copyright disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use Tips the balance in favor of fair use.

2

0
Edho onnu irukku
Subscribers
41.7K
Total Post
0.9K
Total Views
41.8K
Avg. Views
376.9
View Profile
This video was published on 2022-03-06 10:02:00 GMT by @Edho-onnu-irukku on Youtube. Edho onnu irukku has total 41.7K subscribers on Youtube and has a total of 0.9K video.This video has received 2 Likes which are lower than the average likes that Edho onnu irukku gets . @Edho-onnu-irukku receives an average views of 376.9 per video on Youtube.This video has received 0 comments which are lower than the average comments that Edho onnu irukku gets . Overall the views for this video was lower than the average for the profile.Edho onnu irukku #stemcell, #umbilicalcord, #cancer, #thoppulkodi #thoppulthayathu Please has been used frequently in this Post.

Other post by @Edho onnu irukku