FACE NEWSTV's video: CGI - Sahodaran launches of Transgender Individuals Livelihood Training Program held at Chennai
@CGI - Sahodaran launches of Transgender Individuals Livelihood Training Program held at Chennai
தமிழகத்திலேயே முதன்முறையாக 300 திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள் தொழில்பயிற்சியில் ஈடுபடவுள்ளனர்.
CGI எனும் கார்பரேட் நிறுவனம் இதற்கான அத்தனை உதவிகளையும் செய்யவுள்ளது.
சகோதரன் அமைப்பு வாழ்வில் முன்னேற விரும்பும் மாற்றுப் பாலினரை கண்டறிந்து அவர்களுக்கு இப்பயிற்சியை கொடுக்கும் பணியை மேற்கொள்கிறது.
கம்ப்யூட்டர் / தையல் பயிற்சி / பேக்கரி பொருட்கள் தயாரித்தல் என மொத்தம் 15 வகையான பயிற்சிகள் துவங்குகிறது.
இதனை துவக்கி வைக்கிறார் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள்,
சிறப்பு அழைப்பாளர்களாக சென்னை மாநகராட்சி பணிக்குழு தலைவர் திரு.சிற்றரசு அவர்களும் ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் Dr.எழிலன் நாகநாதன் அவர்களும் கலந்து கொண்டனர்.
விழா நாள்: 23-01-2024
நேரம்; மாலை 5 மணி
இடம் ; L S.ஹால், லயோலா கல்லூரி -சென்னை
# + #திருநங்கை #திருநங்கைகள் #திருநம்பி #திருநர் #ஓரினச்சேர்க்கை #தோழி #
FACE NEWS TV
Touch with us also in :-
Websites :- www.facenewstv.com /
www.faceinews.com / mathiolicinenews.com
You Tube :-
FACE NEWS TV
MATHIOLI MUSIK
Email :- facenewsstv@gmail.com
Facebook :- -https://FriendsWhoLikesfaceinews
-https://Mathioli Musik
Instagram :- -https://@mathiolirajaa
LinkedIn :- -https://FACENEWSTV
Twitter :- -https://@MathioliRajaa / -https://@FACENEWSTV1 / -https://@thiraideepamgm1 / -https://@MATHIOLICINENEWS
FACE NEWS TV OFFICIAL
#
FACE NEWSTV's video: CGI - Sahodaran launches of Transgender Individuals Livelihood Training Program held at Chennai
4
0