×

Gowri Amman's video: Pillayar Suzhi K P KUMARAN GowriAmman HinduTemples

@குமரனின் பிள்ளையார் சுழி போட்டு நாதஸ்வரம் | Pillayar Suzhi | K.P.KUMARAN | GowriAmman | HinduTemples
குமரனின் பிள்ளையார் சுழி போட்டு நாதஸ்வரம் | Pillayar Suzhi | K.P.KUMARAN குமரனின் அற்புத நாதஸ்வர இசை K.P. Kumaran & Group Nathaswaram Hello Viewers.., எங்களது விடியோ உங்களுக்கு பிடித்திருந்தால் லைக், கமெண்ட், ஷேர் பண்ணுங்க. Please don't forget to subscribe. பார்த்ததற்கு மிக்க நன்றி. Press the 🔔 for notifications Click Here To More Video : ://www.youtube.com/channel/UCiOHboS3eLSJsfr4PY-9SEA?sub_confirmation=1 பிள்ளையார் சுழி போட்டு செயல் எதையும் தொடங்கு – பிள்ளையார் சுழி போட்டு செயல் எதையும் தொடங்கு அதன் துணையாலே சுகம் கூடும் தொடர்ந்து அதன் துணையாலே சுகம் கூடும் தொடர்ந்து – பிள்ளையார் சுழி போட்டு செயல் எதையும் தொடங்கு அழியாத பெருஞ்செல்வம் அவனே தில்லை ஆனந்த கூத்தனின் மகனே தில்லை ஆனந்த கூத்தனின் மகனே – பிள்ளையார் சுழி போட்டு செயல் எதையும் தொடங்கு வழியின்றி வேலனவன் திகைத்தான் குற வள்ளியவள் கைபிடிக்கத் துடித்தான் வழியின்றி வேலனவன் திகைத்தான் குற வள்ளியவள் கைபிடிக்கத் துடித்தான் மறந்துவிட்ட அண்ணனையே நினைத்தான் மறந்துவிட்ட அண்ணனையே நினைத்தான் மறு கணத்தினிலே மகிழ்ச்சியிலே திளைத்தான் மறு கணத்தினிலே மகிழ்ச்சியிலே திளைத்தான் – பிள்ளையார் சுழி போட்டு செயல் எதையும் தொடங்கு கேட்டதெல்லாம் கொடுக்க வரும் பிள்ளை அவன் கீர்த்தி சொல்ல வார்த்தைகளே இல்லை ஆட்டமென்ன பாட்டுமென்ன அனைத்தும் அவன் நாட்டமின்றி எவ்வாறு நடக்கும் அவன் நாட்டமின்றி எவ்வாறு நடக்கும் – பிள்ளையார் சுழி போட்டு செயல் எதையும் தொடங்கு தும்பிக்கை நம்பிக்கை கொடுக்கும் வரும் துயர் யாவையும் முன் நின்று தடுக்கும் அஞ்சேலென்றொரு பாதம் எடுக்கும் அவன் அசைந்து வர அருள் மணிகள் ஒலிக்கும் – பிள்ளையார் சுழி போட்டு செயல் எதையும் தொடங்கு

2

1
Gowri Amman
Subscribers
23.1K
Total Post
146
Total Views
43.8K
Avg. Views
664.3
View Profile
This video was published on 2021-05-16 21:40:16 GMT by @Gowri-Amman on Youtube. Gowri Amman has total 23.1K subscribers on Youtube and has a total of 146 video.This video has received 2 Likes which are lower than the average likes that Gowri Amman gets . @Gowri-Amman receives an average views of 664.3 per video on Youtube.This video has received 1 comments which are higher than the average comments that Gowri Amman gets . Overall the views for this video was lower than the average for the profile.Gowri Amman #https://www.youtube.com/channel/UCiOHboS3eLSJsfr4PY-9SEA?sub_confirmation=1 பிள்ளையார் has been used frequently in this Post.

Other post by @Gowri Amman