×

GuruMoorthy Ganesan's video: Veera Thamizhan I Support Jallikattu Guru Kalyan Azhagappan C Pongal

@வீரத்தமிழன் (Veera Thamizhan) | I Support Jallikattu | Guru Kalyan | Azhagappan.C | Pongal
Song: Veera Thamizhan ("Ponguha Magizhvu Thanguha") Music: Guru Kalyaan Lyrics: Azhagappan.C Editor: Nowshath Hussain Singers: Yadhu Shree, Guru Kalyaan Design: 'A'Gan Coorindator: Sundaram Orchestra: Gary, Ethan USA, GK Studios Song Mixed by: Kalyan Mastered @: S Audio, TN, USA Release: GuruKalyanMusic Online Partner: Kalakkal Cinemas Lyrics Text: பொங்குக... மகிழ்வு தங்குக... பொங்கும் பொங்கும் பொங்கும் எங்கும்  அன்பே தங்கும் அழகே எங்கும்  இதயம் வயலாய் விளையும் இனியும்  மஞ்சள் வாசம் எங்கும் வீசும் பொங்குக... நீரைத்தடுத்து நின்றாலும்  காளை மறித்து நின்றாலும் மொழியை கைது செய்தாலும்  வீழ்வானோ இவன் வீழ்வானோ  வீரத்தமிழன் வீழ்வானோ  மரங்கள் சாய்த்து நின்றாலும் மாமழை பொய்த்துவிட்டாலும்  மூச்சை புயலே அடைத்தாலும்  சாய்வானோ இவன் சாய்வானோ  மண்ணின் பிள்ளை மாய்வானோ  நாடோடிப்பாட்டு நம் சொந்தப்பாட்டு  கம்பம் கூழ் வரகு உயிர்வளர் கூட்டு வான்கூரை மீது மொழி ஏறி நின்று  உலகாள வேண்டும் மனம் பொங்கவென்று

118

0
GuruMoorthy Ganesan
Subscribers
1K
Total Post
49
Total Views
335.7K
Avg. Views
6.9K
View Profile
This video was published on 2017-01-14 06:44:41 GMT by @GuruMoorthy-Ganesan on Youtube. GuruMoorthy Ganesan has total 1K subscribers on Youtube and has a total of 49 video.This video has received 118 Likes which are higher than the average likes that GuruMoorthy Ganesan gets . @GuruMoorthy-Ganesan receives an average views of 6.9K per video on Youtube.This video has received 0 comments which are lower than the average comments that GuruMoorthy Ganesan gets . Overall the views for this video was lower than the average for the profile.

Other post by @GuruMoorthy Ganesan