INFO VISION's video: seeman Annamalai ips arjun sampath
@சீமான் | அண்ணாமலை | தோல்வி குறித்து அர்ஜுன் சம்பத் அதிரடி | seeman | Annamalai ips | arjun sampath |
Hindu makkal katchi president Arjun Sampath speaks about Mk Stalin victory .
He wishes mk Stalin and he reveals the reason for ADMK defeat. Also he explained about NTK seeman and Annamalai ips .
His exclusive telephonic interview with Info vision reporter and also He spoke many hot topics In this 17 mins audio .
இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் அவர்கள் , நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் தோல்வி குறித்தும், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலையின் தோல்வி குறித்தும் , மு க ஸ்டாலின் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்க இருக்கும் அவருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்ததுடன், திருமாவளவன் குறித்து பல்வேறு கருத்துக்களை இந்த ஆடியோ பதிவின் மூலம் அவர் இன்போவிஷன் ரிப்போர்ட்டர் அவர்களுக்கு தனியாக பேட்டி அளித்துள்ளார்.
#நாம்தமிழர் #திமுக #ஆடியோ
INFO VISION's video: seeman Annamalai ips arjun sampath
100
22