×

JinguKid Tamil's video: - 56 Popular Superhero Show Junior G Tamil Ep 56

@ஜூனியர் ஜி தமிழ் பாகம் - 56 | சூப்பர்ஹிட் சீரியல் | Popular Superhero Show | Junior G Tamil Ep 56
Junior G Full Episode 56 - Best Kids TV Series - ஜூனியர் ஜி - தொடர் 56 Watch Junior G Popular TV Show in Tamil Starring : Amitesh Kochhar, Pramod Moutho, Meenakshi Verma, K.K. Goswami, Aditi Shirwaikar, Kavi Kumar Azad, Peeya Rai Chowdhary, Kishwar Merchant, Mugdha Chaphekar, Ritu Pathak Writer – Sanatan Nehru Shrikant Music Director – Umesh Rajput Producer – Aneesh Dev Jhhamb Director - Ganshyam Pathak Production Company - Wide Angle Media கேட்டி மற்றும் நாகினா திடீரென ஜூனியர் ஜி உடல் மறைந்துவிடும் போது ஜூனியர் ஜியை வென்று அவரை கொன்றதினால் மிகவும் மகிழ்ச்சியடைகிறார்கள். இதே நேரத்தில் திடீரென ஜுனியர் ஜி யின் உடல் மறைந்துவிடுகிறது. ஜூனியர் ஜியின் நிலையைப் பார்த்து பேராசிரியர் பெர்னாண்டோ கவலையடைகிறார். ஜூனியர் ஜியின் தந்தையின் ஆவி பேராசிரியர் பெர்னான்டோவிடம், ஜூனியர்-ஜியின் வாழ்க்கையை காப்பாற்ற ஒரே வழி தான் உள்ளது என்று சொல்கிறது. ஜூனியர்-ஜியின் உடல் மறைந்து விட்டதால் ஃயுமான்சோ கோபமடைகிறார். ஃயுமான்சோ, ஜூனியர்-ஜி இருக்குமிடத்தைக் கண்டுபிடிக்க கால்கலன்டரை அனுப்புகிறார். பேராசிரியர் பெர்னான்டோ புஜோவை அனுப்புகிறார். ஜுனியர்-ஜியை உயிர்ப்பிக்க கவுராவின் செல்ல நாய் ஒரு அபுர்வ மருத்துவ செடியைத் தேடி செல்கிறது. புஜோ தீய அரசை ஆண்டவந்த, டெட்யா ராஜ் உல்சுசர் என்ற பெயரால் அறியப்பட்ட டிமான் அரசர் என்பவரின் நாட்டிற்கு அபுர்வ மருத்துவ செடியைத் தேடிக்கொண்டு செல்கிறது. Catty and Nagina are very happy to have overpowered and killed Junior G when all of a sudden Junior G’s body disappear. Prof.Bernando is disturbed to see Junior G’s state. Spirit of Junior G’s father tells Prof.Bernando the only way Junior-G’s life could be saved. Fyumancho is angry as Junior-G’s body has vanished. He sends Kalkalanter to find Junior-G’s where about. Prof.Bernando sends Buzo, the pet dog of Gaurav in search of a magical medicinal plant to revive Junior-G. Buzo goes to Demon king known as Detya Raj Ulkasur, of the evil kingdom in search of the medicinal plant. Watch More Videos of : JINGUKID TAMIL: Thirsty Crow Story in Tamil | தாகம் காகம் | Moral Story for Kids in Tamil https://youtu.be/jN9jLIOvE-I Midas Touch - Grandma Stories In Tamil | மிடாஸ் டச் | Animated Kids Moral Bedtime Cartoon Story https://youtu.be/Tqinr2B8Tog Like us on Facebook https://www.facebook.com/Jingukid Follow us on Twitter https://twitter.com/jingukid Please Like, Share, Comment & Subscribe Enjoy And Stay Connected With Us

2

0
JinguKid Tamil
Subscribers
97K
Total Post
242
Total Views
53.6K
Avg. Views
851.4
View Profile
This video was published on 2019-02-23 20:30:01 GMT by @JinguKid-Tamil on Youtube. JinguKid Tamil has total 97K subscribers on Youtube and has a total of 242 video.This video has received 2 Likes which are lower than the average likes that JinguKid Tamil gets . @JinguKid-Tamil receives an average views of 851.4 per video on Youtube.This video has received 0 comments which are lower than the average comments that JinguKid Tamil gets . Overall the views for this video was lower than the average for the profile.JinguKid Tamil #JuniorG #Kids #SuperHero has been used frequently in this Post.

Other post by @JinguKid Tamil