×

JinguKid Tamil's video: - 57 Popular Superhero Show Junior G Tamil Ep 57

@ஜூனியர் ஜி தமிழ் பாகம் - 57 | சூப்பர்ஹிட் சீரியல் | Popular Superhero Show | Junior G Tamil Ep 57
Junior G Full Episode 57 - Best Kids TV Series - ஜூனியர் ஜி - தொடர் 57 Watch Junior G Popular TV Show in Tamil Starring : Amitesh Kochhar, Pramod Moutho, Meenakshi Verma, K.K. Goswami, Aditi Shirwaikar, Kavi Kumar Azad, Peeya Rai Chowdhary, Kishwar Merchant, Mugdha Chaphekar, Ritu Pathak Writer – Sanatan Nehru Shrikant Music Director – Umesh Rajput Producer – Aneesh Dev Jhhamb Director - Ganshyam Pathak Production Company - Wide Angle Media ஜூனியர் ஜிவின் உருவத்தை நினைவூட்டும் வகையில், அவரது அடிமை ஆத்மாக்களின் நினைவுகளை மாற்றி, ஜூனியர்-ஜியை கண்டுபிக்கிறேன் என்று கால்கலன்டர் ஃயுமான்சோவிடம் சொல்கிறார். அங்கே கவுரவின் அன்பு நாய் பூஜோ, மாஸ்டர் ஜுனியர் ஜி யின் உயிரை சூரிய உதயத்திற்குள் காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் தங்க தாமரை மலரை தேடி தனது இலக்கை நோக்கி வேகமாக ஓடுகிறது. அங்கு குகையில், டெமோன் உல்காசூர் அவருக்கு பிடித்த கிளியுடன் உட்கார்ந்திருக்கிறார். திடீரென்று, அவர் சில அறியப்படாத எதிரிகள் வருவதை உணர்கிறார். அவர் தனது குகையில் உள்ள அனைத்து காவலாளிகளையும் எச்சரிக்க கிளிக்கு கட்டளையிட்டார். யாராவது பேசினால் அந்த கிளி உடனே கத்த ஆரம்பித்து விடும். ஒரு ஒரு பிசாசு புஜோவை நிறுத்த முயற்சிக்கிறது. அவர் பேராசிரியர் பெர்னாண்டோ அவருக்கு வழங்கிய சக்திகளைப் பயன்படுத்தி பிசாசை தோற்கிறார். அவர் மேலும் முன்னேறிய போது, ஒரு பெரிய பிசாசுக் கல் அவரது வழியைத் தடுத்து நிறுத்துவதை பார்க்கிறார். அவர் தன்னுடைய தெய்வீக சக்திகளைப் பயன்படுத்தி அந்த தடைகளையும் தாண்டி முன்னேறுகிறார். Kaalkalanter tells Fyumancho not worry as he will transfer the image of Junior G into the memories of his slave spirits who will then find out Junior-G. There Buzo, the pet dog of Gaurav is running fast towards his goal in search of golden lotus flower as he has to reach back before the sunrise to save his master Junior G’s life. In his Den, Demon Ulkasur is sitting with his favourite parrot. Suddenly, he gets the signals of some unknown enemy to be present. He orders the parrot to warn all the guards of his den. The Parrot, who can speak starts shouting and alerts everyone. One Devil tries to stop Buzo. He uses the powers which Prof.Bernando has given to him and defeats the devil. He marches ahead to find one Giant devil stone obstructing his way. Using his divine powers he crosses this hurdle too and moves ahead. Watch More Videos of : JINGUKID TAMIL: Thirsty Crow Story in Tamil | தாகம் காகம் | Moral Story for Kids in Tamil https://youtu.be/jN9jLIOvE-I Midas Touch - Grandma Stories In Tamil | மிடாஸ் டச் | Animated Kids Moral Bedtime Cartoon Story https://youtu.be/Tqinr2B8Tog Like us on Facebook https://www.facebook.com/Jingukid Follow us on Twitter https://twitter.com/jingukid Please Like, Share, Comment & Subscribe Enjoy And Stay Connected With Us

2

0
JinguKid Tamil
Subscribers
97K
Total Post
242
Total Views
53.6K
Avg. Views
851.4
View Profile
This video was published on 2019-02-24 20:30:01 GMT by @JinguKid-Tamil on Youtube. JinguKid Tamil has total 97K subscribers on Youtube and has a total of 242 video.This video has received 2 Likes which are lower than the average likes that JinguKid Tamil gets . @JinguKid-Tamil receives an average views of 851.4 per video on Youtube.This video has received 0 comments which are lower than the average comments that JinguKid Tamil gets . Overall the views for this video was lower than the average for the profile.JinguKid Tamil #JuniorG #Kids #SuperHero has been used frequently in this Post.

Other post by @JinguKid Tamil