×

K Tamil Tv's video: saidapet part-1

@வேளாண் சட்டத்தை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்/ saidapet part-1
வேளாண் சட்டத்தை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் மத்திய அரசு கொண்டு வந்த புதிய 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், மத்திய அரசை கண்டித்தும் தி.மு.க. மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சைதாபேட்டையில் தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

2

1
K Tamil Tv
Subscribers
5.1K
Total Post
361
Total Views
27.3K
Avg. Views
402
View Profile
This video was published on 2020-12-08 10:27:09 GMT by @K-Tamil-Tv on Youtube. K Tamil Tv has total 5.1K subscribers on Youtube and has a total of 361 video.This video has received 2 Likes which are lower than the average likes that K Tamil Tv gets . @K-Tamil-Tv receives an average views of 402 per video on Youtube.This video has received 1 comments which are lower than the average comments that K Tamil Tv gets . Overall the views for this video was lower than the average for the profile.

Other post by @K Tamil Tv