×

K Tamil Tv's video: siddhaa doctor veerababu 10 Rupes new Hospital open

@siddhaa doctor veerababu 10 Rupes new Hospital open/ஏழை மக்களுக்கு பத்து ரூபாய் மருத்துவமனை திறப்பு
ஏழை மக்களுக்கு பத்து ரூபாய் மருத்துவமனை திறப்பு சித்த மருதுவர் வீரபாபு சென்னை சாலிகிராமம் அருணாச்சலம் ரோட்டில் அமைந்துள்ளது உழைப்பாளி மருத்துவமனை ஏழைகளுக்காக ஆரம்பிக்கப்பட்ட இந்த உழைப்பாளி மருத்துவமனையானது இன்று துவக்கப்பட்டது இந்நிலையில் மருத்துவமனையை அங்கு கட்டிட வேலை பார்க்கும் கூலி தொழிலாளி ஒருவரை வைத்து புதிய மருத்துவமனை திறந்து வைக்கப்பட்டது இந்த மருத்துவமனையில் ஏழை மக்களுக்காக பத்து ரூபாய் கட்டணத்தில் மருத்துவம் பார்க்கப்படும் என்று டாக்டர் தெரிவித்துள்ளார். இதன் சிறப்பு அம்சம் என்னவென்றால் ஒருங்கிணைந்த சிகிச்சை அதாவது ஆங்கில மருத்துவத்தில் எந்த நோய்க்கு மருத்துவம் இருக்கின்றதோ அதை ஆங்கில மருத்துவர்கள் செய்வார்கள் சித்த மருத்துவத்தில் எந்த நோய்க்கு நல்ல மருத்துவ முறை உள்ளதோ அதை சித்தமருத்துவர்கள் சரிசெய்வார்கள் ஒவ்வொரு நோய்க்கும் ஆங்கில மருத்துவம் சித்த மருத்துவமும் ஒருங்கிணைந்து செயல்படும் இங்கு 5, ஆங்கில மருத்துவர்களும் 2, சித்த மருத்துவம் செயல்படுவார்கள். இதை அனைவரும் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள கேட்டுக்கொள்கிறோம் ஏற்கனவே பத்து ரூபாயில் உணவகம் ஒன்றும் செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது The Official Tamil TV of KTamil TV latest news Political news, Press Meet, Entertainments, Social Awareness video, Live Talent Show's, News Update, Interview Video,Celebrity Interviews, Public Reviews, Devotional videos, Music video, Kovil Function Video, Best Aanmeegam tamil, Aanmeegam Speech Aanmeegam Tips in Tamil Traditional Music of Tamil ktamiltv If You Like this Video Please Like, Share & Subscribe and Keep Supporting!

6

2
K Tamil Tv
Subscribers
5.1K
Total Post
362
Total Views
31.3K
Avg. Views
416.8
View Profile
This video was published on 2020-09-17 18:41:03 GMT by @K-Tamil-Tv on Youtube. K Tamil Tv has total 5.1K subscribers on Youtube and has a total of 362 video.This video has received 6 Likes which are lower than the average likes that K Tamil Tv gets . @K-Tamil-Tv receives an average views of 416.8 per video on Youtube.This video has received 2 comments which are higher than the average comments that K Tamil Tv gets . Overall the views for this video was lower than the average for the profile.

Other post by @K Tamil Tv