×

KMD's video: - Jikki hits

@தந்தானைத் துதிப்போமே - Jikki hits
தந்தானைத் துதிப்போமே - திருச்சபையாரே, கவி - பாடிப்பாடி விந்தையாய் நமக்கனந்தனந்தமான, விள்ளற்கரியதோர் நன்மை மிக மிகத் - தந் ஒய்யாரத்துச் சீயோனே - நீயும் மெய்யாகக் களிகூர்ந்து நேர்ந்து, ஐயனேசுக்குனின் கையைக் கூப்பித் துதி செய்குவையே, மகிழ் கொள்ளுவையே, நாமும் - தந்தானை கண்ணாரக் களித்தாயே - நன்மைக் காட்சியைக் கண்டு ருசித்துப் புசித்து எண்ணுக்கடங்காத எத்தனையோ நன்மை இன்னுமுன்மேற் சோனா மாரிபோற் பெய்துமே - தந்தானை சுத்தாங்கத்து நற்சபையே - உனை முற்றாய்க் கொள்ளவே அலைந்து திரிந்து சத்துக் குலைந்துனைச் சத்தியாக்கத் தம்மின் ரத்தத்தைச் சிந்தி எடுத்தே உயிர் வரம் - தந்தானை தூரம் திரிந்த சீயோனே - உனைத் தூக்கியெடுத்துக் கரத்தினிலேந்தி, ஆரங்கள் ப+ட்டி அலங்கரித்து நினை அத்தனை மணவாட்டி யாக்கினது என்னை! - தந்தானை சிங்காரக் கன்னிமாரே, - உம் அலங்காரக் கும்மி அடித்துப் படித்து, மங்காத உம் மணவாளன் யேசுதனை வாழ்த்தி வாழ்த்தி ஏத்திப் பணிந்திடும் - தந்தானை

1.8K

132
KMD
Subscribers
87.8K
Total Post
79
Total Views
11.5M
Avg. Views
230.8K
View Profile
This video was published on 2011-10-03 00:29:03 GMT by @KMD on Youtube. KMD has total 87.8K subscribers on Youtube and has a total of 79 video.This video has received 1.8K Likes which are higher than the average likes that KMD gets . @KMD receives an average views of 230.8K per video on Youtube.This video has received 132 comments which are higher than the average comments that KMD gets . Overall the views for this video was lower than the average for the profile.

Other post by @KMD