×

KMD's video: Anandha Then Kaatru thalattudhe - 1982

@Anandha Then Kaatru thalattudhe - மணிப்பூர் மாமியார் (1982)
Song Title: Aananda Then Kaatru Lyricist: Muthulingam Music Director Ilayaraja Singers: Malaysia Vasudevan & S.P.Shailaja Movie Name: Manipur Maamiyaar Malaysia tried the style of the Great Legendry singer Thiru Chidmabaram Jeyaraman. Maestro Isaignani ILAYA RAAJA IR is exceptional asusual in the first interlude with the Guitar + Kanjeera combo. Female : ஆ.. ஆ.. ஹா ..ஆ ..ஆ ..ஆ ... (மியூசிக்) Male : ஆனந்த தேன் காற்று தாலாட்டுதே ஆனந்த தேன் காற்று தாலாட்டுதே அலை பாயுதே மனம் ஏங்குதே ஆசை காதலிலே... Female : ஆனந்த தேன் காற்று தாலாட்டுதே அலை பாயுதே மனம் ஏங்குதே ஆசை காதலிலே Male : ஆனந்த தேன் காற்று தாலாட்டுதே மியூசிக் சரணம் - 1 Male : மான்கள் தேடும் பூவை அவளோ தேவி சகுந்தலையோ Female : மோக வீணை தன்னை மீட்டி பாடும் பாவலனோ Male : தேவலோக இந்திரசபையில் ஆடும் ஊர்வசியோ ஆடும் ஊர்வசியோ.... Female : ஆனந்த தேன் காற்று தாலாட்டுதே அலை பாயுதே மனம் ஏங்குதே ஆசை காதலிலே ... Male : ஆனந்த thaen காற்று தாலாட்டுதே மியூசிக் சரணம் - 2 Female : மார்பில் சூடும் சந்தன மலர் போல் மங்கை நான் வரவோ .... மார்பில் சூடும் சந்தன மலர் போல் மங்கை நான் வரவோ Male : போதை ஊட்டும் திராட்சை மதுவோ தேகம் பூச்சரமோ Female : பார்வை யாவும் காதல் நோயை தீர்க்கும் மந்திரமோ ... தீர்க்கும் மந்திரமோ ... Male : ஆனந்த தேன் காற்று தாலாட்டுதே அலை பாயுதே மனம் ஏங்குதே ஆசை காதலிலே ... Female : ஆனந்த தேன் காற்று தாலாட்டுதே அலை பாயுதே மனம் ஏங்குதே ஆசை காதலிலே Male & Female : ஆனந்த தேன் காற்று தாலாட்டுதே

1.3K

151
KMD
Subscribers
89.7K
Total Post
79
Total Views
11.5M
Avg. Views
230.9K
View Profile
This video was published on 2012-08-14 00:17:02 GMT by @KMD on Youtube. KMD has total 89.7K subscribers on Youtube and has a total of 79 video.This video has received 1.3K Likes which are higher than the average likes that KMD gets . @KMD receives an average views of 230.9K per video on Youtube.This video has received 151 comments which are higher than the average comments that KMD gets . Overall the views for this video was lower than the average for the profile.

Other post by @KMD