×

KMD's video: - Idhu Yeppadi irukku 1978

@எங்கும் நிறைந்த - Idhu Yeppadi irukku (1978)
Nice song from S. Janaki & K.J. Yesudas. - The film starred Rajini, Jaishankar and Sridevi and was based on a Sujatha novel. The film came in 1978, making this one of IR's earlier numbers. லல லலலா லலலல லலலல லலலா எங்கும் நிறைந்த இயற்கையில் என்ன சுகமோ பொங்கிவரும் சின்னஞ்சிறு உள்ளங்களில் என்ன கனவோ எண்ணங்களில் என்ன சுவையோ எங்கும் நிறைந்த இயற்கையில் என்ன சுகமோ பொங்கிவரும் சின்னஞ்சிறு உள்ளங்களில் என்ன கனவோ எண்ணங்களில் என்ன சுவையோ பார்வை ஜாடை சொல்ல இளம் பாவை நாணம் கொள்ள பார்வை ஜாடை சொல்ல இளம் பாவை நாணம் கொள்ள அங்கு காதல் கோலமிடும் மனம் ராகம் பாடிவரும் எங்கும் நிறைந்த இயற்கையில் என்ன சுகமோ பொங்கிவரும் சின்னஞ்சிறு உள்ளங்களில் என்ன கனவோ எண்ணங்களில் என்ன சுவையோ வெண்பனி போல் அவள் தேகம் அள்ளும் செங்கனி போல் இதழ் மோகம் வெண்பனி போல் அவள் தேகம் அள்ளும் செங்கனி போல் இதழ் மோகம் தேனாக...லல லல லல லல...லாலா லாலா ஆசை...தேனாக ஆசை அது ஆறாக...வாழ்வில் இன்பம் நூறாக வா...ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் வா...ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் வா...ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் எங்கும் நிறைந்த இயற்கையில் என்ன சுகமோ பொங்கிவரும் சின்னஞ்சிறு உள்ளங்களில் என்ன கனவோ எண்ணங்களில் என்ன சுவையோ தங்கமும் வைரமும் போலே தொட்டுத் தழுவிடும் ஆசைகள் மேலே தங்கமும் வைரமும் போலே தொட்டுத் தழுவிடும் ஆசைகள் மேலே சேராதோ...லல லல லல லல...லாலா லாலா மோகம்...சேராதோ மோகம் அது தீராதோ...தேகம் கொஞ்சம் வாடாதோ வா...ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் வா...ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் வா...ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் எங்கும் நிறைந்த இயற்கையில் என்ன சுகமோ பொங்கிவரும் சின்னஞ்சிறு உள்ளங்களில் என்ன கனவோ எண்ணங்களில் என்ன சுவையோ எங்கும் நிறைந்த இயற்கையில் என்ன சுகமோ பொங்கிவரும் சின்னஞ்சிறு உள்ளங்களில் என்ன கனவோ எண்ணங்களில் என்ன சுவையோ

1K

140
KMD
Subscribers
89.7K
Total Post
79
Total Views
11.5M
Avg. Views
230.9K
View Profile
This video was published on 2011-06-29 23:46:29 GMT by @KMD on Youtube. KMD has total 89.7K subscribers on Youtube and has a total of 79 video.This video has received 1K Likes which are higher than the average likes that KMD gets . @KMD receives an average views of 230.9K per video on Youtube.This video has received 140 comments which are higher than the average comments that KMD gets . Overall the views for this video was lower than the average for the profile.

Other post by @KMD