×

KMD's video: - Panimalar 1982

@பனியும் நானே மலரும் நீயே - Panimalar (1982)
This song is a neat romantic number. Sankar - Ganesh were enjoying a rebirth around this time and SPB was in the center of it. Jency sings in her own style ! Some even thought that Ravindar might challenge Kamal. Madhavi is the heroine in this film with Ravindar. This song was featured on Ravinder & Madhavi. The song has been shot in beautiful natural locations. Lot of overlapping of images has been done in the making of this song. Overall a delightful tune. I read somewhere that this may have been a lifted tune from Hindi but no one is sure. Anyway it sounds pleasant to the ears. So, please enjoy listening to it. பனியும் நானே மலரும் நீயே பருவராகம் பாடுவோம் தித்திக்கும் முத்தங்கள் சந்திக்கும் கன்னங்கள் செந்தமிழ் சந்தங்கள் சிந்தட்டும்...ஹா தித்திக்கும் முத்தங்கள் சந்திக்கும் கன்னங்கள் செந்தமிழ் சந்தங்கள் சிந்தட்டும் பனியும் நீயே மலரும் நானே பருவராகம் பாடுவோம் தித்திக்கும் முத்தங்கள் சந்திக்கும் கன்னங்கள் செந்தமிழ் சந்தங்கள் சிந்தட்டும் தித்திக்கும் முத்தங்கள் சந்திக்கும் கன்னங்கள் செந்தமிழ் சந்தங்கள் சிந்தட்டும் சித்திர சோலை செந்தேன் வாழை சிந்தையில் ஆடும் காதல் தோகை மன்னவன் மார்பில் மாலை ஆகட்டும் சித்திர சோலை செந்தேன் வாழை சிந்தையில் ஆடும் காதல் தோகை மன்னவன் மார்பில் மாலை ஆகட்டும் மணம் தரும் என் தேகம் உன்னோடு தினம் தினம் நீ காதல் நீராடு மணம் தரும் என் தேகம் உன்னோடு தினம் தினம் நீ காதல் நீராடு ஹே..கற்பனை தேரில் அற்புத வானில் சொர்கமும் போய் வருவோம் வருவோம்..வருவோம்...வருவோம்.... பனியும் நானே மலரும் நீயே பருவராகம் பாடுவோம் லலல்லலலலல் லா லால்ல்லல லலல்லலலலல் லா லால்ல்லல மங்கல மங்கை ரதியின் தங்கை சங்கமமாக வந்தாள் இங்கே கங்கையைப் போலே இன்பம் பொங்கட்டும் மங்கல மங்கை ரதியின் தங்கை சங்கமமாக வந்தாள் இங்கே கங்கையைப் போலே இன்பம் பொங்கட்டும் சுகம் தரும் உன் பார்வை பூங்காற்று இதம் தரும் உன் வார்தை தாலாட்டு சுகம் தரும் உன் பார்வை பூங்காற்று இதம் தரும் உன் வார்தை தாலாட்டு...ஹா சந்தனம் பூச சங்கதி பேச காவியம் பல தோன்றும் தோன்றும் தோன்றும்....தோன்றும்...தோன்றும் தித்திக்கும் முத்தங்கள் சந்திக்கும் கன்னங்கள் செந்தமிழ் சந்தங்கள் சிந்தட்டும் லலலலல்லல லலல்லலலல்ல பபபபப்பபபபப் லல்லலல்லலல்லல பப்பபப்ப லலல்லலல் பப்பபபா லா ல லா

598

54
KMD
Subscribers
89.7K
Total Post
79
Total Views
11.5M
Avg. Views
230.9K
View Profile
This video was published on 2010-12-26 16:48:50 GMT by @KMD on Youtube. KMD has total 89.7K subscribers on Youtube and has a total of 79 video.This video has received 598 Likes which are higher than the average likes that KMD gets . @KMD receives an average views of 230.9K per video on Youtube.This video has received 54 comments which are higher than the average comments that KMD gets . Overall the views for this video was lower than the average for the profile.

Other post by @KMD