×

KMD's video: Alaiye kadal Alaiye - Thiru kalyaanam 1978

@Alaiye kadal Alaiye - Thiru kalyaanam (1978)
பாடியவர்: P.ஜெயச்சந்திரன், S.ஜானகி (P. Jeyachandran, S.Janaki) திரைப்படம் : திருக்கல்யாணம் (Thiru Kalyaanam) வசந்தாலயா பிக்சர்ஸ் வருடம்:- 14th ஏப்ரல் 1978; பாடலாசிரியர்: இளையபாரதி இசை : இசைஞானி இளையராஜா (Ilayaraaja) நடிப்பு:- ஸ்ரீவித்யா, விஜயகுமார்; தயாரிப்பு:- R.வசந்தி; டைரக்சன்:- K. சந்திரபோஸ். பாடல் வரிகள்: அலையே கடல் அலையே ஏன் ஆடுகிறாய் என்ன தேடுகிறாய் இன்ப நினைவினில் பாடுகிறாய் என்னெனவோ உன் ஆசைகள் சரணம் -1 பொன் மணல் மேடை மீதினிலே வென்பனி வாடை காற்றினிலே மயக்கும் மாலைபொழுதினிலே காதலின் இந்த நாயகி பல நாள் வரை காத்திருக்க என்னெனவோ உன் ஆசைகள் பல்லவி அலையே கடல் அலையே நீ உருகாதே மனம் கலங்காதே உன் அருகினில் நான் இருப்பேன் என்னெனவோ உன் ஆசைகள் சரணம் - 2 வசந்தத்தை தேடும் இளம் தளிரே வாடையில் வாடும் பனி மலரே நெஞ்சினில் என்றும் உன் நினைவே கண்மணி உயிர் காதலி என் கைகளில் தவழ்த்திருக்க என்னெனவோ என் ஆசைகள் சரணம் - 3 கோவிலில் தேடி தவமிருக்க தேவியின் நாயகன் துணையிருக்க ஆயிரம் பிறவிகள் இணைந்திருக்க ஆயிரம் பிறவிகள் இணைந்திருக்க தெய்வமே இளந்தென்றலே எங்கள் காதலை வாழ வைப்பாய் என்னெனவோ நம் ஆசைகள் அலையே கடல் அலையே நீ உருகாதே மனம் கலங்காதே உன் அருகினில் நான் இருப்பேன் என்னெனவோ நம் ஆசைகள் என்னெனவோ நம் ஆசைகள்

135

9
KMD
Subscribers
89.7K
Total Post
79
Total Views
11.5M
Avg. Views
230.9K
View Profile
This video was published on 2013-06-10 18:40:59 GMT by @KMD on Youtube. KMD has total 89.7K subscribers on Youtube and has a total of 79 video.This video has received 135 Likes which are lower than the average likes that KMD gets . @KMD receives an average views of 230.9K per video on Youtube.This video has received 9 comments which are lower than the average comments that KMD gets . Overall the views for this video was lower than the average for the profile.

Other post by @KMD