×

KMD's video: Oru Vaanavil Pole Enn Vazhvile Vandhai - Katrinile varum geetham 1978

@Oru Vaanavil Pole Enn Vazhvile Vandhai - Katrinile varum geetham (1978)
காற்றினிலே வரும் கீதம் இளையராஜா பாடல்: ஒரு வானவில் போலே குரல்: ஜெயசந்திரன், எஸ் ஜானகி வரிகள்: கண்ணதாசன் ஒரு வானவில் போலே என் வாழ்விலே வந்தாய் உன் பார்வையால் எனை வென்றாய் என் உயிரிலே நீ கலந்தாய் (ஒரு வானவில்) வளர் கூந்தலின் மணம் சுகம் இதமாகத் தூண்டவா வன ராணியின் இதழ்களில் புது ராகம் பாடவா மடிகொண்ட தேனை மனம் கொள்ள வருகின்ற முல்லை இங்கே கலைமானின் உள்ளம் கலையாமல் களிக்கின்ற கலைஞன் எங்கே கலைகள் நீ கலைஞன் நான் கவிதைகள் பாடவா (ஒரு வானவில்) உனக்காகவே கனிந்தது மலைத்தோட்ட மாதுளை உனக்காகவே மலர்ந்தது கலைக் கோவில் மல்லிகை இனிக்கின்ற காலம் தொடராதோ இனியெந்தன் உள்ளம் உனது களிக்கின்ற சொந்தம் வளராதோ இனியெந்தன் வாழ்வும் உனது தொடர்கவே வளர்கவே இது ஒரு காவியம் (ஒரு வானவில்) oru vaanavil poalae en vaazhvilae vandhaay un paarvaiyaal enai venraay en uyirilae nee kalandhaay (oru vaanavil) valar koondhalin manam sugam idhamaagath thoondavaa vana raaniyin idhazhgalil pudhu raagam paadavaa madikonda thaenai manam kolla varuginra mullai ingae kalaimaanin ullam kalaiyaamal kalikkinra kalaignan engae kalaigal nee kalaignan naan kavidhaigal paadavaa (oru vaanavil) unakkaagavae kanindhadhu malaiththoatta maadhulai unakkaagavae malarndhadhu kalaik koavil malligai inikkinra kaalam thodaraadhoa iniyendhan ullam unadhu kalikkinra sondham valaraadhoa iniyendhan vaazhvum unadhu thodargavae valargavae idhu oru kaaviyam

236

25
KMD
Subscribers
87.8K
Total Post
79
Total Views
11.5M
Avg. Views
230.8K
View Profile
This video was published on 2010-12-22 02:35:12 GMT by @KMD on Youtube. KMD has total 87.8K subscribers on Youtube and has a total of 79 video.This video has received 236 Likes which are lower than the average likes that KMD gets . @KMD receives an average views of 230.8K per video on Youtube.This video has received 25 comments which are lower than the average comments that KMD gets . Overall the views for this video was lower than the average for the profile.

Other post by @KMD