×

KMD's video: - 1940

@பூமியில் மானிட - அசோக் குமார் (1940)
Boomiyil Maanida Jenamam Film Released Year : 1940 Singer/Actor : M.K. Thiagaraja Bhagavadar (popularly known legend in Tamil world as MKT). Bhagavathar acted in 14 films of whom 6 were box-office hits. Bhagavathar was a philanthropist and contributed for important social and religious causes. He was awarded a "Diwan Bahadur" title by the Governor of Madras for his contribution to the British war efforts during the Second World War but he turned it down. பூமியில் மானிட ஜன்மம் அடைந்துமோர் புண்ணியம் இன்றி விலங்குகள் போல் காமமும் கோபமும் உள்ளம் நிரம்பதி காலமும் செல்ல மடிந்திடவோ (பூமியில்) உத்தம மானிடராய்ப் பெரும் புண்ணிய நல்வினையால் உலகில் பிறந்தோம் சத்திய ஞான தயாநிதி யாகிய புத்தரைப் போற்றுதல் நம் கடனே (பூமியில்) உண்மையும் ஆருயிர் அன்பும் அஹிம்சையும் இல்லை எனில் நர ஜன்மமிதே மண்மீதிலோர் சுமையே பொதி தாங்கிய பாழ்மரமே வெறும் பாமரனே Produced By: Murugan Talkies

46

7
KMD
Subscribers
89.7K
Total Post
79
Total Views
11.5M
Avg. Views
230.9K
View Profile
This video was published on 2011-05-06 17:40:17 GMT by @KMD on Youtube. KMD has total 89.7K subscribers on Youtube and has a total of 79 video.This video has received 46 Likes which are lower than the average likes that KMD gets . @KMD receives an average views of 230.9K per video on Youtube.This video has received 7 comments which are lower than the average comments that KMD gets . Overall the views for this video was lower than the average for the profile.

Other post by @KMD