×

KMD's video: - Lottery Ticket 1982

@கண்ணில் வந்தாய் - Lottery Ticket (1982)
Music Director L.Vaithiyanathan Lyricist Muthulingam Singers P. Jayachandran, Vani Jayaram கண்ணில் வந்தாய் நெஞ்சில் நின்றாய் நீ... என்... காதல் வீணை... உன்னாலே ராகம் பாடும்... அந்த ராகம்... என் வாழ்வில் என்றும் கேட்கும்... சுகராகமே... என்று நிலையாகுமே (கண்ணில்) எந்தன் பாதம் என்றும் உந்தன் பாதை செல்லாதோ... உந்தன் சொந்தம் நானே என்று பார்வை சொல்லாதோ... தேவன் கோயில்... பூமாலை... தீபம் ஏற்றும் பெண் பாவை நீயல்லவோ... வாசல் தேடி நானும் வந்தேனே... மலர் சூடவே... நான் வரம் கேட்கிறேன்... நேரம் காலம் மாறும் போதும்... நெஞ்சம் மாறாது... எல்லைத் தாண்டி வாழும் போதும்... எண்ணம் மாறாது... கங்கை வெள்ளம் காய்ந்தாலும்... திங்கள் விண்ணில் தேய்ந்தாலும்... மனம் தேயுமோ... உண்மை அன்பு என்றும் தேயாது... எதிர்காலம் நீ.... என்றும் நமதாகுமே... (கண்ணில்)

65

0
KMD
Subscribers
89.7K
Total Post
79
Total Views
11.5M
Avg. Views
230.9K
View Profile
This video was published on 2020-10-08 20:16:24 GMT by @KMD on Youtube. KMD has total 89.7K subscribers on Youtube and has a total of 79 video.This video has received 65 Likes which are lower than the average likes that KMD gets . @KMD receives an average views of 230.9K per video on Youtube.This video has received 0 comments which are lower than the average comments that KMD gets . Overall the views for this video was lower than the average for the profile.

Other post by @KMD