×

Kadhiriyya Studio's video: - Nagore Hafil Sahib Qadiri - Badr Sahaba Baith

@பத்ரு சஹாபாக்கள் பொருட்டாலே - Nagore Hafil Sahib Qadiri - Badr Sahaba Baith
Vᴏᴄᴀʟs Oɴʟʏ ( Nᴏ Mᴜsɪᴄ ) Nᴀɢᴏʀᴇ Hᴀғɪʟ Sᴀʜɪʙ Qᴀᴅɪʀɪ Lʏʀɪᴄs Sʜᴀʏᴋʜ Aʙᴅᴜʟ Hᴀᴍᴇᴇᴅ Sᴀʜɪʙ Qᴀᴅɪʀɪ பத்ரு சஹாபாக்கள் பொருட்டாலே, பரக்கதைத் தருவாய் ரஹ்மானே ! பத்ரு சுஹாதா பொருட்டாலே, பஞ்சத்தைப் போக்கிடு ரஹ்மானே ! பத்ரு அஷ்ஹாப் பொருட்டாலே, பாதுகாப்பாய் ரஹ்மானே ! பலாவை தடுத்து நிறுத்திடுவாய் ! பங்கத்தை அகற்றுவாய் ரஹ்மானே ! ஏந்தல் சஹாபாக்கள் பொருட்டாலே, எங்களை காப்பாய் ரஹ்மானே ! எங்கள் அமலை ,எங்கள் துவாவை, ஏற்றுக் கொள்வாய் ரஹ்மானே ! புனித சஹாபாக்கள் பொருட்டாலே, புயலை தடுத்திடுவாய் ரஹ்மானே ! புற்று நோயை தடுத்திடுவாய் , புர்கான் தந்த ரஹ்மானே ! வள்ளல் சஹாபாக்கள் பொருட்டாலே, வறுமை போக்கிடுவாய் ரஹ்மானே ! வபா,பேதியை விரட்டிடுவாய் வலிமை தருவாய் ரஹ்மானே ! அன்பு சஹாபாக்கள் பொருட்டாலே, அம்மையை தடுப்பாய் ரஹ்மானே ! செம்மை வாழ்வை தந்திடுவாய் ! செழிப்பை அருள்வாய் ரஹ்மானே ! சிறப்பு சஹாபாக்கள் பொருட்டாலே, சிரமம் போக்கிடுவாய் ரஹ்மானே ! கற்பின் புனிதம் காத்திடுவாய் கண்ணியம் தருவாய் ரஹ்மானே ! வேந்தர் சஹாபாக்கள் பொருட்டாலே, வெற்றியை தருவாய் ரஹ்மானே வெறியர் பகைமை அகற்றிடுவாய் , வேதனை நீக்கிடுவாய் ரஹ்மானே ! வீர சஹாபாக்கள் பொருட்டாலே, வியாதியை நீக்கிடுவாய் ரஹ்மானே ! ஷிஹ்ரு செய்வினை ,போக்கிடுவாய் , ஷிர்க்கை அகற்றிடுவாய் ரஹ்மானே ! உண்மை சஹாபாக்கள் பொருட்டாலே , அல்லலை அகற்றிடுவாய் ரஹ்மானே ! எங்கள் ஊரை காத்திடுவாய் எழிலைத் தருவாய் ரஹ்மானே ! அண்ணல் சஹாபாக்கள் பொருட்டாலே, அல்லலை அகற்றிடுவாய் ரஹ்மானே அறிவின் ஒளியைத் தந்திடுவாய் அகத்தை துலக்கிடுவாய் ரஹ்மானே ! தூய சஹாபாக்கள் பொருட்டாலே, துயரம் போக்கிடுவாய் ரஹ்மானே தீமையை போக்கி வைத்திடுவாய் தீரம் தருவாய் ரஹ்மானே கருணை சஹாபாக்கள் பொருட்டாலே கண்ணொளி தருவாய் ரஹ்மானே கஹ்ரை நிறுத்தி வைத்திடுவாய் கிருபை செய்வாய் ரஹ்மானே ! பொறுமை சஹாபாக்கள் பொருட்டாலே, பொறாமை போக்கிடுவாய் ரஹ்மானே பெண்டு பிள்ளையை காத்திடுவாய் பேரருள் புரிவாய் ரஹ்மானே சத்திய சஹாபாக்கள் பொருட்டாலே, சதியை தடுப்பாய் ரஹ்மானே ஷஹீதின் பதவி தந்திடுவாய் சாந்தி மேவும் ரஹ்மானே ! அனைத்து சஹாபாக்கள் பொருட்டாலே, அருளைப் புரிவாய் ரஹ்மானே அகம்பாவத்தை அடக்கிடுவாய் அன்பு நிறைந்த ரஹ்மானே ! கண்ணிய சஹாபாக்கள் பொருட்டாலே , கலக்கம் துடைப்பாய் ரஹ்மானே அகம்பாவத்தை அடக்கிடுவாய் அன்பு நிறைந்த ரஹ்மானே ! -ஷேஹ் அப்துல் ஹமீது சாஹிப் காதிரி நாஹூரி

136

23
Kadhiriyya Studio
Subscribers
20.9K
Total Post
725
Total Views
251.7K
Avg. Views
5K
View Profile
This video was published on 2020-05-10 18:48:37 GMT by @Kadhiriyya-Studio on Youtube. Kadhiriyya Studio has total 20.9K subscribers on Youtube and has a total of 725 video.This video has received 136 Likes which are lower than the average likes that Kadhiriyya Studio gets . @Kadhiriyya-Studio receives an average views of 5K per video on Youtube.This video has received 23 comments which are higher than the average comments that Kadhiriyya Studio gets . Overall the views for this video was lower than the average for the profile.

Other post by @Kadhiriyya Studio