×

Kovai MADS's video: Krishna Janmashtami Krishna Jayanthi alaipayuthey kanna song by Kovai Mads

@Krishna Janmashtami | Krishna Jayanthi | கிருஷ்ண ஜெயந்தி| alaipayuthey kanna song | by Kovai Mads
is an annual Hindu festival that celebrates the birth of , the eighth avatar of . It is observed according to the Hindu calendar, on the eighth day of the Krishna Paksha in or , which overlaps with or of the #கண்ணனின் பிறப்பு #கம்ச வதம் மட்டுமல்ல. #நரகாசுரனை வதம் செய்வது மட்டும் நோக்கமல்ல. மண்ணுலக மக்களை காத்து ரட்சிக்கவும் அவரது அவதாரம் நிகழ்ந்துள்ளது. பிறந்த குழந்தையாக இருந்தது முதல் பால பருவத்திலேயே பல அசுரர்களை வதம் செய்திருக்கிறார் #கிருஷ்ணர். #கண்ணன் பிறந்த நாளை முன்னிட்டு குழந்தை கண்ணனின் லீலைகளை அறிந்து கொள்வோம் #மதுராவை ஆண்ட அரக்கன் கம்சனின் தங்கை தேவகியை மணமுடித்தார் வசுதேவர். திருமணம் முடிந்த சந்தோஷம் சில நிமிடம் கூட நீடிக்கவில்லை. தங்கையையும் தங்கை கணவரையும் ரதத்தில் வைத்து அழைத்து சென்ற போது வானுலகில் இருந்து வந்த ஒரு தெய்வீக குரல், தேவகியின் எட்டாவது மகன் #கம்சனை அழிப்பான் என கூறியது. இதை கேட்டு பயந்து போன கம்சன், தன் தங்கையைக் கொல்ல தன் வாளை உடனடியாக எடுத்தான். கம்சனைப் பார்த்து கையெடுத்து கும்பிட்ட வாசுதேவன், தன் மனைவியை விட்டு விடுமாறு வேண்டினான். தங்களுக்கு பிறக்கும் ஒவ்வொரு குழந்தையையும் கம்சனிடம் ஒப்படைத்து விடுவதாக வாக்கு கொடுத்தான். #தேவகியின் எட்டாவது மகனின் கையால் தன் மரணம் நிகழும் என்று தேவ குரல் சொன்னதைக் கேட்டு பயந்த கம்சன், தேவகியையும் அவளது கணவனான வாசுதேவனையும் சிறையில் அடைத்தான். தேவகிக்கும் வாசுதேவனுக்கும் பிறந்த எட்டாவது மகன் தான் #ஸ்ரீ கிருஷ்ணர். Watch our previous videos on YouTube: - VINAYAGA SARANAM - https://youtu.be/EfirilJPKOs HIDDEN PINK JAMUNS - https://youtu.be/jRHv7SzrLi4 GURU SAMARPANAM - https://youtu.be/NicsJ60JYe0 RAGI SEMIYA PANIYARAM - https://youtu.be/7OFLBbd0ng4 KALYANI RAGAM MASHUP - https://youtu.be/L8dE4FuUqRY MAGGIE FINGERS SNACKS - https://youtu.be/zbCTteH3an0 CHICKEN DUM BIRIYANI - https://youtu.be/lUwP4fA2w1Y THE PRAYER FOR MIGRANTS - https://youtu.be/yV8CqYtJucg MANGO JAM - https://youtu.be/RfgPPhvANKY DARBARI RAGAM MASHUP - https://youtu.be/SFwn2LAdfz4 SOLAR ECLIPSE - https://youtu.be/66hOZrZ2wJg THALAPATHY VIJAY BIRTHDAY SPECIAL TRIBUTE - https://youtu.be/4gXRNqGHMgc AYYAPPANUM KOSHIYUM DIRECTOR SACHY - https://youtu.be/aeEy5hMHJSs I LOVE KOVAI - https://youtu.be/N4vrRDdMBY0 MANGO FROOTI - https://youtu.be/LIu9Em3hZak LUNAR ECLIPSE 2020 - https://youtu.be/jlRrJLdqYFM HOW TO PURCHASE LAND IN MOON - https://youtu.be/mwy_aWlFk5M KIDS VIDEO FOR KIDS COOKING FRUIT CUSTARD -https://youtu.be/SYDs4IdzdX0 PAKISTANI MUTTON DUM BIRIYANI https://youtu.be/pCd0IjxBs2s YUMMY CHICKEN CUTLET | சிக்கன் கைமா கட்லட் https://youtu.be/95834jrK4P8 NATTAI RAGAM MASHUP https://youtu.be/l1aHTHCist0

57

9
Kovai MADS
Subscribers
1.1K
Total Post
44
Total Views
52.6K
Avg. Views
1.2K
View Profile
This video was published on 2020-08-11 09:45:12 GMT by @Kovai-MADS on Youtube. Kovai MADS has total 1.1K subscribers on Youtube and has a total of 44 video.This video has received 57 Likes which are higher than the average likes that Kovai MADS gets . @Kovai-MADS receives an average views of 1.2K per video on Youtube.This video has received 9 comments which are lower than the average comments that Kovai MADS gets . Overall the views for this video was lower than the average for the profile.Kovai MADS #krishna #janmashtami #jayanthi #alaipayuthey #kanna #song #lordkrishna #krishna #harekrishna #radheradhe #radhekrishna #radhakrishna #vrindavan #radhe #iskcon #radharani #jaishreekrishna #radha #bhagavadgita #hindu #krishnalove #god #love #kanha #krishnaconsciousness #haribol #mahabharat #india #iskcontemple #gopal #krsna #radhakrishn #murlidhar #bhakti #srilaprabhupada #Krishna #Janmashtami #Krishna, #Vishnu. #lunisolar #Shraavana #Bhadrapad, #August #September #Gregorian #calendar #கண்ணனின் #கம்ச #நரகாசுரனை #கிருஷ்ணர். #கண்ணன் #மதுராவை #கம்சனை #தேவகியின் #ஸ்ரீ has been used frequently in this Post.

Other post by @Kovai MADS