×

M K Visalakshi's video: Alai Vanthu Soozhum - Murugan song - Tamil song collections

@Alai Vanthu Soozhum - Murugan song - Tamil song collections
Lyrics, composition and sung by M.K.Visalakshi.. LYRICS: ராகம்: ரஞ்சனி தாளம்: ஆதி. பல்லவி அலை வந்து சூழும் ஆறுமுகா எனப்பாடும் நீலக்கடல் ஓரத்திலே ஆலயம் கொண்டாய். அனுபல்லவி ஞாலம் முழுதும் சுற்றக்காலம் கடந்ததால் கோலமும் கொண்டாய் பழனியிலே.. துறவு கோலமும் கொண்டாய் பழனியிலே முருகா.. (அலைவந்து) சரணம் பழம் உனக்கில்லை என்று பழனியில் அமர்ந்தவனே பழமுதிர்ச்சோலையே உனதன்றோ. திருப்பரங்குன்றமர்ந்தாய் திருத்தணி வாசா தகப்பன்ஸ்வாமி ஆனாய் ஸ்வாமிமலை நாதா… (அலைவந்து.)

19

2
M K Visalakshi
Subscribers
2.4K
Total Post
53
Total Views
498.5K
Avg. Views
9.4K
View Profile
This video was published on 2017-06-29 14:35:05 GMT by @M-K-Visalakshi on Youtube. M K Visalakshi has total 2.4K subscribers on Youtube and has a total of 53 video.This video has received 19 Likes which are lower than the average likes that M K Visalakshi gets . @M-K-Visalakshi receives an average views of 9.4K per video on Youtube.This video has received 2 comments which are lower than the average comments that M K Visalakshi gets . Overall the views for this video was lower than the average for the profile.

Other post by @M K Visalakshi