×

M K Visalakshi's video: Kannan Kaatiya Paathai Ithu - Glimpse of Githopadesam - Tamil song collections

@Kannan Kaatiya Paathai Ithu - Glimpse of Githopadesam - Tamil song collections
Lyrics, composition and sung by M.K.Visalakshi.. LYRICS: ராகம்:சுத்த தன்யாசி. தாளம் : ஆதி. பல்லவி. கண்ணன் காட்டிய பாதையிது—-மனமே அதை தொடர்ந்து விடு. அனுபல்லவி கொண்ட கோலமும் நிலையானதில்லை- கொள்ளும் பொருட்களும் உனதில்லை. நாளையும் தெரியாது நேற்றும் வராது- நிலையற்றதே இன்று என்பதும் || ராகம்:கல்யாணி. சரணம் – 1 உலகம் ஓர் நாடக மேடை-உனக்கொரு பாத்திரம் அதில் உண்டு. உந்தன்கடமையை கருத்துடன் செய்வாய். உன்னை ஆட்டுவிப்பவன்அவனே அறிந்துக்கொள்வாய். ராகம்:பௌளி. சரணம்-2 உடைகள் மாற்றுவது போல உருவத்தை மாற்றும் ஆத்மா – அது உன்னுள் குடி கொண்ட ஜீவாத்மா.உன்னதமான சைதன்யம். ராகம்: மத்யமாவதி. சரணம்-3 அலை பிறந்து கடலில் கலப்பது போல்-அனைத்துயிரும் தோன்றுவது அவனிடமே அடங்குவதும் அவனிடமே-அவனின்றி ஓர் அணுவும் அசையாது.

19

8
M K Visalakshi
Subscribers
2.4K
Total Post
53
Total Views
496.9K
Avg. Views
9.4K
View Profile
This video was published on 2017-07-13 16:42:38 GMT by @M-K-Visalakshi on Youtube. M K Visalakshi has total 2.4K subscribers on Youtube and has a total of 53 video.This video has received 19 Likes which are lower than the average likes that M K Visalakshi gets . @M-K-Visalakshi receives an average views of 9.4K per video on Youtube.This video has received 8 comments which are higher than the average comments that M K Visalakshi gets . Overall the views for this video was lower than the average for the profile.

Other post by @M K Visalakshi