×

AMBALAWAANAA TV's video: Om Reeng Saravana Bhava - 108 Repeat

@Om Reeng Saravana Bhava ஓம் றீங் சரஹணபவ - சர்வ வசீகரம் உண்டாக 108 Repeat
முருகனின் ஆறெழுத்து மந்திரப் பிரயோகம் சகல ஜன வசீகரமாம் சஹாரத்தாலே தனமுதல் அழைத்து வரும் ரஹாரத்தாலே பகைபிணி நோய் தீர்த்து வைக்கும் ஹகாரத்தாலே பகைத்தவரைக் கொல்ல வைக்கும் ணகாரத்தாலே சகலமுமே மோஹிக்கும் பகாரத்தாலே சகலரையும் ஸ்தம்பிக்கும் வகாரத்தாலே அகங்குளிர ஓதிய ஆறெழுத்தின் பெருமை ஆரறிவார் மகிதலத்தில் சொன்னேன் கேளே மேற்கண்ட மந்திரம் அகஸ்தியர் அருளியது எந்த காரியத்திற்காக கிளம்பும் முன் இதை ஜெபித்து திருநீறு அணிந்து செல்ல காரிய வெற்றி உண்டாகும். ஷண்முக சடாட்சரம் ,ஆறெழுத்து மந்திரம் எனப்படும் சரஹணபவ மந்திரத்தின் பிரயோகம்:- 1. ஓம் றீங் சரஹணபவ - என தொடர்ந்து ஜெபித்து வர சர்வ வசீகரம் உண்டாகும். ஜெபம் ஆரம்பம் செய்யும் நாள் வளர்பிறை காலத்தில் விசாகம் அல்லது கார்த்திகை நட்சத்திரத்தன்றோ , செவ்வாய்க்கிழமை அன்றோ இருந்தால் சிறப்பு.90 நாட்கள் குறைந்தது 108 அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமானாலும் ஜெபிக்கலாம்.முதல் நாளும் ,ஜெபம் முடிக்கும் நாளும் வெற்றிலை,பாக்கு,திணை மாவு,பழங்கள் வைத்து வழிபடவும்.மற்றைய நாட்களில் இயன்றதைப் படைக்கலாம்.டைமண்ட் கல்கண்டு கூட படைக்கலாம். ஒரு செம்புத் தட்டில் விபூதி பரப்பி அதில் அறுகோணசக்கரம் வரைந்து அதில் முதல் கோணத்திலிருந்து (அதாவது மேலே முதலாவது கோணம் ) நாம் ஜெபிக்கும் மந்திரத்தை வரிசையாக ஆறுகோணத்திலும் எழுதி அறுகோண நடுவில் ''றீங்'' என்று எழுதி ஜெபம் செய்து அந்த விபூதியை அணிந்து வர விரைவான சிறந்த பலன் உண்டாகும். மேற்கண்ட மந்திரங்களை வெறுமனே ஜெபிப்பதை விட முன்னால் ஓம் றீங் எனச் சேர்த்து ஜெபித்தால் அதிக வீரியமாய் மந்திரம் பலன் தரும். உதாரணமாக :- om reeng siva siva சர்வ வசீகரம் வேண்டி ''சரஹணபவ'' என ஜெபிக்கவேண்டும் அதை ''ஓம் றீங் சரஹணபவ'' என ஜெபிக்க வேண்டும். Text : Thanks to M.சூர்யா, தச்சநல்லூர்,திருநெல்வேலி Vocal : Thanks to Ambur Sisters (Swathi Lakshmi &Sruthi) attraction, charm, வசீகரம், material, love, benefit, kleem, shreem, hreem, om reeng siva siva, om reeng vasi vasi, வசி வசி, murugan songs, murugan, jukebox, lord murugan, god, devotional songs, murugan devotional tamil songs, thiruchendur, animation, devotional, tamil, murugan temple, palani murugan temple, thiruchendur murugan temple, vel, thiruchendur murugan, pazhani malai, kurukkuthurai murugan kovil, kurukkuthurai, cyclone, tamil news, flood, heavy rain, temple, tirunelveli, murugan photos, kurukkuthurai murugan temple, murugan cinemas, temple.edu, 2016 songs, raghava reddy, quick gun murugan, bhakthi 2016, lord murugan photos, sydney murugan temple, reghava reddy videos, reghava reddy channel, lord murugan images, murugan images, murugan devotional songs

615

41
AMBALAWAANAA TV
Subscribers
44K
Total Post
54
Total Views
1.8M
Avg. Views
32.9K
View Profile
This video was published on 2017-10-22 16:59:02 GMT by @M.-Prasanna-Kumar on Youtube. AMBALAWAANAA TV has total 44K subscribers on Youtube and has a total of 54 video.This video has received 615 Likes which are higher than the average likes that AMBALAWAANAA TV gets . @M.-Prasanna-Kumar receives an average views of 32.9K per video on Youtube.This video has received 41 comments which are higher than the average comments that AMBALAWAANAA TV gets . Overall the views for this video was lower than the average for the profile.AMBALAWAANAA TV #Om #reeng #saravanabava has been used frequently in this Post.

Other post by @M. Prasanna Kumar