×

MAYILOSAI's video: TAMIL MAYILOSAI HELP TO OTHERS TRUST

@சேதுபதியார் அறக்கட்டளை சார்பாக வழக்கறிஞர்களோடு சந்திப்பு |TAMIL | MAYILOSAI | HELP TO OTHERS | TRUST
#சேதுபதியார் அறக்கட்டளை சார்பாக வழக்கறிஞர்களோடு சந்திப்பு நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகாவில் உள்ள வழக்கறிஞர்களுடன் சேதுபதியார் அறக்கட்டளை நிர்வாகி அஜய் படையப்பன் சேதுபதியார் அம்பை ஸ்ரீ ராம் மஹாலில் வைத்து வழக்கறிஞர்களுடன் நட்பின் சந்திப்பு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வழக்கறிஞர்கள் ராமகிருஷ்ணன், பிரதாபன் மற்றும் ஜோசப் ஆரோக்கிய ராஜ் தலைமை வகித்தனர். வழக்கறிஞர் கந்தசாமி வரவேற்புரையாற்றினார், வழக்கறிஞர்கள் ஜோயல் ஹென்றி, விஜயா ஆதிமூலம் ஆதிமூல கிருஷ்ணன்,குமாரவேல் பாண்டியன் , ராம ராஜபாண்டியன், மீனாட்சி நாதன், சுவாமிநாதன், சரவணன், முகமது காசிம் ,சைலபதி, கிருபாகரன் மற்றும் தேவசகாயம் முன்னிலை வகித்தனர், இந்நிகழ்ச்சியை வழக்கறிஞர் நவமணி தொகுப்புரையாற்றினார்,இதில் அம்பாசமுத்திரம் சேரன்மகாதேவி வழக்கறிஞர்கள் குமாஸ்தாக்கள் சங்க கூட்டுக்குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். வழக்கறிஞர் மதியழகன் நன்றியுரையாற்றினார்.

2

0
MAYILOSAI
Subscribers
561K
Total Post
12K
Total Views
26.2K
Avg. Views
523.6
View Profile
This video was published on 2021-02-06 18:07:40 GMT by @MAYILOSAI on Youtube. MAYILOSAI has total 561K subscribers on Youtube and has a total of 12K video.This video has received 2 Likes which are lower than the average likes that MAYILOSAI gets . @MAYILOSAI receives an average views of 523.6 per video on Youtube.This video has received 0 comments which are lower than the average comments that MAYILOSAI gets . Overall the views for this video was lower than the average for the profile.MAYILOSAI #ADVOCATE #ASSOCIATION #SETHUPATHY #CHARITABLETRUST #DMK #சேதுபதியார் has been used frequently in this Post.

Other post by @MAYILOSAI