×

Madras 360's video: Ner Konda Paarvai Trailer Release Today 6 PM -

@Ner Konda Paarvai Trailer Release Today 6 PM - அஜித் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி
Thala Ajith Ner Konda Paarvai Trailer Release தல அஜித்தின் 'நேர் கொண்ட பார்வை' திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவது தெரிந்ததே. வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி இந்த படம் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது... இந்த அறிவிப்பு அஜித் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக உள்ளது. மேலும் இன்று மாலை 6 மணிக்கு சமூக வலைத்தளங்கள் ஸ்தம்பிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது... அஜித், வித்யாபாலன், ஷராதா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடச்சலம், ஆண்ட்ரியா தரங், பிரகாஷ்ராஜ், மஹேஷ் மஞ்சுரேக்கர், ஆதிக் ரவிச்சந்திரன், ரங்கராஜ் பாண்டே, டெல்லி கணேஷ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை எச்.வினோத் இயக்கியுளார். யுவன்ஷங்கர் ராஜா இசையில் நீரவ்ஷா ஒளிப்பதிவில் கோகுல் சந்திரன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை போனிகபூர் தயாரித்துள்ளார்

7

0
Madras 360
Subscribers
115K
Total Post
533
Total Views
2.9M
Avg. Views
26.2K
View Profile
This video was published on 2019-06-12 14:38:54 GMT by @Madras-360 on Youtube. Madras 360 has total 115K subscribers on Youtube and has a total of 533 video.This video has received 7 Likes which are lower than the average likes that Madras 360 gets . @Madras-360 receives an average views of 26.2K per video on Youtube.This video has received 0 comments which are lower than the average comments that Madras 360 gets . Overall the views for this video was lower than the average for the profile.

Other post by @Madras 360