×

Madras Chilli's video: Butterfly Park Trichy -

@Butterfly Park Trichy | ஆசியாவிலேயே பெரிய வண்ணத்துப்பூச்சி பூங்கா - திருச்சி ஸ்ரீரங்கம்
Mesmerizing Beauty of Nature - Trichy Butterfly Park Tropical butterfly conservatory, Tiruchirappalli is located in Srirangam area of trichy district. Located in about 8 kms from srirangam butterfly park sports more than 100 species of butterflies. Trichy butterfly park is the biggest butterfly park in Asia. Do not miss this location if you are on tour to trichy. பட்டாம்பூச்சிகள் என்றாலே அழகுதான்.. கவிஞர்களின் வரிகளில் இடம் பிடிக்கும் இவை ராயல்ட்டி கேட்டிருந்தால் பணக்கார வரிசையில் முதலிடம் பிடித்திருக்குமோ என்னவோ.. வானவில்லின் வர்ணத்தை தன் உடலில் சுமக்கும் பட்டாம்பூச்சிகள், மலர்களுக்கு நறுமணம் கொடுத்து, தேனை திரும்ப பெற்று வாழ்கின்றன. உலகில் மனிதர்கள் மட்டும் அல்ல, விலங்குகள், பறவைகள், பூச்சிகள், புழுக்கள் என பல்லாயிரக்கணக்கான உயிரிணங்கள் உள்ளன. இவற்றில் பூச்சி இனத்தை சேர்ந்த பட்டாம் பூச்சி உலகில் இன்றியமையாத ஒன்று. அழகின் மறு உருவம் பட்டாம்பூச்சி என்றால் அது மிகையாகாது. இந்த பட்டாம்பூச்சி தன் இறக்கைகளை விரித்திருக்கும் பொழுது 28 செ.மீ நீளம் இருக்கும். இதேபோல், மிகவும் சிறியதான பட்டாம்பூச்சி அமெரிக்காவில் காணப்படுகின்றன. மேற்குக் குட்டிநீலம் எனப்படும் இந்த பட்டாம்பூச்சி இறக்கையை விரித்திருக்கும் பொழுது 1 செ.மீ தான் இருக்கும் என கூறப்படுகிறது. சில பட்டாம்பூச்சிகள் சுமார் 3 ஆயிரம் கிலோ மீட்டர் வரை பயணித்து செல்லக்கூடிய ஆற்றல் படைத்தவையாக உள்ளன. இப்படி பல சிறப்புக்களை தன் சிறு உடலில் உள்ளடக்கியுள்ள பட்டாம்பூச்சிகள் சமூகம் மற்றும் சுற்று சூழலில் ஏற்பட்டுள்ள மாசு காரணமாக அழிந்து வருகின்ற அவற்றை காக்க வேண்டியது இயற்கையின் ஆதரவோடு வாழும் ஒவ்வொரு மனிதனின் தலையாய கடமை. Pls watch my other travel videos and input your valuable thoughts in the comments section. Subscribe to my channel : - https://goo.gl/3TEC7n

365

117
Madras Chilli
Subscribers
25K
Total Post
93
Total Views
2.4M
Avg. Views
63.9K
View Profile
This video was published on 2020-11-22 02:45:13 GMT by @Madras-Chilli on Youtube. Madras Chilli has total 25K subscribers on Youtube and has a total of 93 video.This video has received 365 Likes which are lower than the average likes that Madras Chilli gets . @Madras-Chilli receives an average views of 63.9K per video on Youtube.This video has received 117 comments which are higher than the average comments that Madras Chilli gets . Overall the views for this video was lower than the average for the profile.Madras Chilli #butterflypark #butterflyparktrichy #srirangamtrichy பட்டாம்பூச்சிகள் has been used frequently in this Post.

Other post by @Madras Chilli