×

Makkal Thilagam MGR's video: -

@"அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்" என்ற பெயரிலே கட்சி உதயமாயிற்று - எம்.ஜி.சக்கரபாணி || ராணி இதழ் ||
#எம்ஜிஆர் #அதிமுக #எம்ஜிசக்கரபாணி #ராணிஇதழ் எம். ஜி. ஆர் என்ற பெயரில் புகழ் பெற்ற, மருதூர் கோபாலன் மேனன் இராமச்சந்திரன் (எம். ஜி. இராமச்சந்திரன், சனவரி 17, 1917 – திசம்பர் 24, 1987), தமிழ்த் திரைப்பட நடிகராகவும் 1977 முதல் இறக்கும் வரை தமிழ்நாட்டின் தொடர்ந்து மூன்று முறை முதலமைச்சராகவும் இருந்தவர். எம். ஜி. சக்கரபாணிக்குத் தம்பியான இவர், தொடக்க காலத்தில் நாடகங்களில் நடித்தார்.காந்தியடிகளின் கருத்துகளால் ஈர்க்கப்பெற்று இந்திய தேசிய காங்கிரசில் இணைந்தார். 1936 இல் சதிலீலாவதி என்ற திரைப்படம் மூலம் தமிழக திரைத்துறையில் அறிமுகமாகி, கதாநாயகனாக மாறிய பிறகு, அறிஞர் அண்ணாவின் அரசியல் கருத்துகளில் ஈர்க்கப்பெற்று திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார். அண்ணாவின் மறைவுக்குப்பிறகு, கருணாநிதியால் திமுகவிலிருந்து நீக்கப்பட்டார். அதன் பின் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி, தேர்தலில் நின்று தொடர்ந்து மூன்று முறை தமிழகத்தில் வெற்றிபெற்று முதலமைச்சரானார். இவர் உயரிய விருதுகளில் ஒன்றான பாரத ரத்னா விருதினை பெற்றவர் https://ta.wikipedia.org/wiki/ம._கோ._இராமச்சந்திரன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (All India Anna Dravida Munnetra Kazhagam, அ.இ.அ.தி.மு.க. அல்லது அனைத்து இந்திய அண்ணா தி.மு.க.) என்பது தென்னிந்தியாவின், தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் செயல்படும் ஒரு முக்கிய அரசியல் கட்சியாகும். இது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முக்கிய அரசியல் கட்சியாகவும் இந்தியப் பாராளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாகவும் விளங்குகிறது. தி.மு.க.விலிருந்து விலகிய பின்னர் எம். ஜி. இராமச்சந்திரன் இக்கட்சியைத் தோற்றுவித்தார். அவர் மறைவிற்குப் பிறகு அ.தி.மு.க. (ஜானகி அணி) மற்றும் (ஜெயலலிதா அணி)களாகப் பிரிந்தது. பிறகு இரு அணிகளும் இணைந்து, ஜெயலலிதா தலைமையில் செயல்பட்டது. இக்கட்சியின் சார்பாக தேர்தலில் போட்டியிட்டு எம்.ஜி. இராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்.) மற்றும் ஜெ. ஜெயலலிதா ஆகியோர் தமிழகத்தின் முதல்வர்களாகப் பதவி வகித்திருக்கிறார்கள். தற்போது (2017 முதல்) சட்டமன்றத் தலைவராக, ௭டப்பாடி கே. பழனிசாமி 'முதல்வர்' பதவியில் உள்ளார் https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D

101

7
Makkal Thilagam MGR
Subscribers
22.8K
Total Post
235
Total Views
559.6K
Avg. Views
6.4K
View Profile
This video was published on 2020-10-15 19:35:39 GMT by @Makkal-Thilagam-MGR on Youtube. Makkal Thilagam MGR has total 22.8K subscribers on Youtube and has a total of 235 video.This video has received 101 Likes which are higher than the average likes that Makkal Thilagam MGR gets . @Makkal-Thilagam-MGR receives an average views of 6.4K per video on Youtube.This video has received 7 comments which are lower than the average comments that Makkal Thilagam MGR gets . Overall the views for this video was lower than the average for the profile.Makkal Thilagam MGR #எம்ஜிஆர் #அதிமுக #எம்ஜிசக்கரபாணி #ராணிஇதழ் எம். has been used frequently in this Post.

Other post by @Makkal Thilagam MGR