×

Makkal Thilagam MGR's video: -

@"இதயக்கனிக்கு ஏற்பட்ட நெருக்கடி ", -ஏ ஜெகநாதன் ||
#எம்ஜிஆர் #தமிழ்சினிமா #இதயக்கனி #ஜெகநாதன் #புரட்சிதலைவர் இதயக்கனி (Idhayakkani) 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.ஏ. ஜெகந்நாதன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், ராதாசலுஜா மற்றும் பலர் நடித்திருந்தனர். இயக்கம் ஏ. ஜெகந்நாதன் தயாரிப்பு ஆர். எம். வீரப்பன் சத்யா மூவீஸ் இசை எம். எஸ். விஸ்வநாதன் நடிப்பு எம். ஜி. ஆர் ராதாசலுஜா வெளியீடு ஆகத்து 22, 1975 நடிகர்கள் எம். ஜி. ராமச்சந்திரன் - மோகன் ராதா சலுஜா- லட்சுமி, மாலா இரா. சு. மனோகர் - ஆல்பர்ட் தேங்காய் சீனிவாசன்- இரங்கராஜனாக (ஜூலி) சி. ஆர். பார்த்திபன் - ஆய்வாளர் கே. கண்ணன்- கண்ணன் வி. கோபாலகிருஷ்ணன்-மாதவராவ் எஸ். வி. ராம்தாஸ் - தாஸ், கூலிக்காரர் ஐசரி வேலன் - மோகனின் தனிச் செயலாளராக வெண்ணிற ஆடை நிர்மலா- ஹலோ லவர்& தொட்ட இடம் பாடலில் பெண் பாடகியாக பண்டரிபாய் மோகனின் தாய் ராஜசுலோசனா - லில்லி சண்முகசுந்தரி - மோகனின் உறவினர் சண்முகசுந்தரம் - நாட்டாமையின் மகன் கரிகோல் ராஜு - பஞ்சாயத்து தலைவர் பீலி சிவம் - உணவக மேலாளர் உசிலைமணி - ஜோதிடர் என்னத்த கண்ணையா - சுற்றுலா வழிகாட்டி டி. கே. எஸ். நடராஜன் - ஐயர் திருச்சி சௌந்தரராஜன் - சிஐடி அதிகாரி விருந்தினர் தோற்றங்கள் எஸ். வி. சுப்பையா- பொன்னுசாமி பி. எஸ். வீரப்பா- மாமா ஜான் வி. எஸ். ராகவன் - நீதிபதி சக்தி பிரசாத்- அணுசக்தி விஞ்ஞானி (தர்ம பிரகாஷ்) கமலாவாக ரத்னா- மோகனின் சத்தியா காபி எஸ்டேட் மோகன்

9

1
Makkal Thilagam MGR
Subscribers
22.8K
Total Post
235
Total Views
559.6K
Avg. Views
6.4K
View Profile
This video was published on 2023-12-31 17:04:49 GMT by @Makkal-Thilagam-MGR on Youtube. Makkal Thilagam MGR has total 22.8K subscribers on Youtube and has a total of 235 video.This video has received 9 Likes which are lower than the average likes that Makkal Thilagam MGR gets . @Makkal-Thilagam-MGR receives an average views of 6.4K per video on Youtube.This video has received 1 comments which are lower than the average comments that Makkal Thilagam MGR gets . Overall the views for this video was lower than the average for the profile.Makkal Thilagam MGR #எம்ஜிஆர் #mgr #தமிழ்சினிமா #இதயக்கனி #Idhayakkani #ஜெகநாதன் #புரட்சிதலைவர் #tamilmovies இதயக்கனி has been used frequently in this Post.

Other post by @Makkal Thilagam MGR