×

My Natural World's video: : 3

@விற்பனைக்கு : 3 ஆம் ஈத்து ( மாட்டின் உரிமையாளர் கூறிய வயது ) அழகிய காங்கேயம் மயிலை மாடு, நல்ல குணம்
விற்பனைக்கு : 3 ஆம் ஈத்து ( மாட்டின் உரிமையாளர் கூறிய வயது ) அழகிய காங்கேயம் மயிலை மாடு , நல்ல குணம் , சுழி சுத்தம் , இன்னமும் ஒரு வாரத்தில் கன்று ஈனும் ( மயிலை காளை சேர்க்கப்பட்டுள்ளது) கறவைக்கு கால் அனைக்க தேவையில்லை ( பால் ஒரு நாளைக்கு 4 லிருந்து 5 லிட்டர் வரை கறக்கலாம் ) வைப்பமலை , நாமக்கல் மாவட்டம் , விலை - 54000 /- ( அனுசரித்து தரப்படும் ) குறிப்பு : நேரில் வந்து பார்த்து வாங்கவும் , மிகவும் சாதுவான குணம் , பெண்கள் பிடிக்கலாம் மற்றும் பால் கறக்கலாம் , அனைத்து மாவட்டத்திற்கும் வாகன வசதி உண்டு ...

0

0
My Natural World
Subscribers
564
Total Post
451
Total Views
1.9K
Avg. Views
37.9
View Profile
This video was published on 2020-07-24 22:29:46 GMT by @My-Natural-World on Youtube. My Natural World has total 564 subscribers on Youtube and has a total of 451 video.This video has received 0 Likes which are lower than the average likes that My Natural World gets . @My-Natural-World receives an average views of 37.9 per video on Youtube.This video has received 0 comments which are lower than the average comments that My Natural World gets . Overall the views for this video was lower than the average for the profile.

Other post by @My Natural World